புலம்பெயர்ந்த உக்ரேனிய தாய்மார்களை சந்திக்கவுள்ள அதிபர் ஜோ பைடனின் மனைவி!

Joe Biden Russo-Ukrainian War United States of America Ukraine
By Shankar May 02, 2022 05:03 PM GMT
Report

ரஷ்யாவின் போர் தாக்குதல் புலம்பெயர்ந்து சென்ற உக்ரேனிய பெற்றோர்கள் மற்றும் குழந்தைகள், மனிதாபிமான உதவிப் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களை ஜில் பைடன் (Jill Biden) சந்திக்கிறார். 

அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் (Joe Biden) மனைவி ஜில் பைடன், ருமேனியா மற்றும் ஸ்லோவாக்கியாவிற்கு மே 5திகதி முதல் 9ஆம் திகதி வரை சென்று அமெரிக்க சேவை உறுப்பினர்கள் மற்றும் தூதரக பணியாளர்களை சந்திக்கவுள்ளார்.  

இதேவேளை, இடம்பெயர்ந்த உக்ரேனிய பெற்றோர்கள் மற்றும் குழந்தைகள், மனிதாபிமான உதவிப் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களை ஜில் பைடன் சந்திக்கிறார். 

ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்ட தகவல் படி,

ஏப்ரல் 27-ம் தகதிக்குள், உக்ரைனிலிருந்து அகதிகளாக கிட்டத்தட்ட 30 லட்சத்துக்கும் அதிகமான உக்ரேனியர்கள் போலந்துக்கு தப்பிச் சென்றனர்,

ருமேனியாவுக்கு சுமார் 8,17,300 பேரும், ஸ்லோவாக்கியாவுக்கு 3,72,000 பேரும் தப்பிச் சென்றுள்ளனர் என்று ஐ.நா. தரவுகள் தெரிவிக்கின்றன. 

இந்த நிலையில், வரும் ஞாயிற்றுக்கிழமை, மே 8-ம் தகதி அன்று அமெரிக்காவில் அன்னையர் தினமாக கொண்டாடப்படுகிறது.

அன்றைய தினம் உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் போரின் காரணமாக வீடுகளை விட்டு வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்ட உக்ரேனிய தாய்மார்கள் மற்றும் குழந்தைகளை அதிபர் ஜோ பைடனின் மனைவி ஜில் பைடன் சந்திக்கவுள்ளார். 

அவரது வருகை உக்ரைனுக்கான ஆதரவைக் காட்டுகிறது. அவரது வருகை உக்ரேனிய அகதிகளுக்கு அமெரிக்க உயர்மட்ட பிரதிநிதிகளால் உதவி செய்யும் அண்டை நாடுகளுக்கு ஆதரவளிக்கும் நிகழ்ச்சியாக அமையும் என்று கருதப்படுகிறது.

முன்னதாக, மார்ச் மாதத்தில் ஜில் பிடன் மற்றும் அவரது போலந்து இணை, அகடா கோர்ன்ஹவுசர்-டுடா ஆகிய இருவரும் இணைந்து பணியாற்றினார்கள்.

ரஷ்யாவின் படையெடுப்பால் ஏற்பட்ட அகதிகள் நெருக்கடியில், முன்களத்தில் நின்று மருத்துவ சேவைகள் மற்றும் உதவிகளை விரைவுபடுத்த ஜில்பைடனும் அகடாவும் இணைந்து செயல்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.  


1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US