ராஜஸ்தானின் 4.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்
ராஜஸ்தானில் உள்ள பிகானேரில் நேற்று இரவு 11:36 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கமானது 4.3 ரிக்டர் அளவில் உணரப்பட்டுள்ளது.
தேசிய நில அதிர்வு மையத்தின் கருத்துப்படி பிகானேர் கடந்த ஆண்டில் மட்டும் குறைந்தது இரண்டு முறை நிலநடுக்கங்களால் பாதிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது.
Earthquake of Magnitude:4.3, Occurred on 06-06-2023, 23:36:57 IST, Lat: 28.36 & Long: 66.33, Depth: 10 Km ,Location: 685km W of Bikaner, Rajasthan, India for more information Download the BhooKamp App https://t.co/dJb2e1rMQ6@KirenRijiju @Indiametdept @ndmaindia @Ravi_MoES pic.twitter.com/eUg5BssouJ
— National Center for Seismology (@NCS_Earthquake) June 6, 2023
பிகானேர் மேற்கே 685 கிமீ தொலைவில் 10 கிமீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
மேலும், நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்து எந்தவொரு தகவலும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.