கமேனியின் இறுதி ஊர்வலம்; கண்ணீருடன் வழியனுப்பிய மக்கள்

Iran Funeral Ayatollah Ali Khamenei
By Sulokshi Jul 08, 2026 07:04 AM GMT
Report

  ஈரானின் மறைந்த உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் இறுதி ஊர்வல நிகழ்வுகள் ஈராக்கின் புனித நகரமான நஜஃபில் இன்று ஆரம்பமாகியுள்ளது. இந்த நிலையில், நஜஃப் நகரின் வீதிகளில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு இந்த இறுதி ஊர்வலத்தில் பங்கேற்றுள்ளனர்.

தெஹ்ரான் மற்றும் கோம் ஆகிய நகரங்களில் கடந்த சில நாட்களாக நடைபெற்ற அரசுமுறை மற்றும் பொதுமக்களின் அஞ்சலி நிகழ்வுகளைத் தொடர்ந்து, பிராந்திய ரீதியிலான இறுதிச் சடங்குகளை நடத்துவதற்காக கமேனியின் பூதவுடல் ஈராக்கிற்கு கொண்டு வரப்பட்டது.

கமேனியின் இறுதி ஊர்வலம்; கண்ணீருடன் வழியனுப்பிய மக்கள் | Khamenei Funeral Procession People Tears

ஈராக்கிய மத மற்றும் அரசியல் தலைவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

கமேனி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களின் பூதவுடல்கள் அடங்கிய வாகனம், நகரின் முக்கிய வீதிகள் வழியாக இமாம் அலி புனித தலத்தை நோக்கிச் சென்றபோது, பல்லாயிரக்கணக்கான மக்கள் அதனைச் சூழ்ந்து கண்ணீர் அஞ்சலி செலுத்தியதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

புனித தலத்தில் பூதவுடல்களுக்கு முன்னிலையில் நடத்தப்பட்ட பிரார்த்தனை நிகழ்வுகளில் மக்கள் மிகுந்த உணர்ச்சிகரமான முறையில் பங்கேற்றமை காணொளிகள் வெளியாகியுள்ளது.  

1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US