ரயில்வே கட்டுமான தளத்தில் நிலம் திடீரென இடிந்து விபத்து... 13 தொழிலாளர்கள் மாயம்!
China
Accident
World
By Shankar
சீனாவில் உள்ள ஷென்சென் - ஜியாங்மென் ரயில்வேயின் ஒரு பகுதியில் கட்டுமான தளத்தில் நிலம் திடீரென இடிந்து விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்து சம்பவம் நேற்றிரவு 11 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இதில் அங்கு பணிபுரிந்து வந்த 13 தொழிலாளர்கள் காணாமல் போயுள்ளதாக அதிகாரிகள் இன்றையதினம் (05-12-2024) தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் பற்றி தகவறிந்து வந்த பொலிஸார் மற்றும் மீட்புக்குழுவினர் மாயாமானவர்களை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த விபத்து தொடர்பில் பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US