கசிந்த அமெரிக்க உளவுத் தகவல்கள் ; 21 வயது இளைஞன் அதிரடி கைது!

Russo-Ukrainian War United States of America
By Sulokshi Apr 14, 2023 06:22 AM GMT
Report

  அமெரிக்காவில் தற்காப்பு அமைச்சின் ரகசியத் தகவல்கள் திருடப்பட்டு வெளியிடப்பட்ட சம்பவத்தில் 21 வயது இளைஞர் ஒருவ கைது செய்யப்பட்டிருக்கிறார்.

ஜாக் டக்லஸ் டெய்ஸேய்ரா (Jack Douglas Teixeira) எனும் அவர், மத்தியப் புலனாய்வுத் துறையால் அவரது வீட்டில் கைது செய்யப்பட்டார். அமெரிக்காவின் ரகசியத் தற்காப்பு, உளவுத் தகவல்களை அவர் வெளியிட்டதாகப் புலனாய்வுத் துறை நம்புகிறது.

கசிந்த அமெரிக்க உளவுத் தகவல்கள் ; 21 வயது இளைஞன் அதிரடி கைது! | Leaked Us Intelligence 21 Year Old Arrested

அமெரிக்க உயர் அதிகாரிகள் பீதி

அந்த இளைஞர் ஆகாயத் தேசியக் காவல்படையின் உளவுத்துறையைச் சேர்ந்தவர் என்று தற்காப்பு அமைச்சு செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தது.

இந்நிலையில் கைதான இளைஞன் இன்று போஸ்ட்டன் (Boston) நகர நீதிமன்றத்துக்குக் கொண்டுவரப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கசிந்த அமெரிக்க உளவுத் தகவல்கள் ; 21 வயது இளைஞன் அதிரடி கைது! | Leaked Us Intelligence 21 Year Old Arrested

அமெரிக்காவின் முக்கியமான ராணுவ, உளவுத் தகவல்கள் Discord எனும் விளையாட்டுத் தளத்தில் வெளியிடப்பட்ட நிலையில், அமெரிக்க உயர் அதிகாரிகளிடையே அது பீதியை ஏற்படுத்தியது.

அதேவேளை உக்ரேனியப் போர் பற்றிய சர்ச்சைக்குரிய தகவல்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் அதிகமான ரகசியத் தகவல்கள் அந்த இணையத் தளத்தில் வெளியிடப்பட்டிருந்தமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US