பிறந்து 6 வாரமேயான பச்சிளம் குழந்தையிடம்... கனேடிய பெற்றோரின் கொடுஞ்செயல்

Crime
By Arbin Jan 21, 2023 07:21 AM GMT
Report

கனடாவின் கல்கரியில் பிறந்து 6 வாரமேயான பச்சிளம் குழந்தையை துஸ்பிரயோகம் செய்த தந்தை மீது பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டுள்ளது.

இந்த சம்பவங்களுக்கு உடந்தையாக இருந்ததாக கூறி குழந்தையின் தாயார் மீதும் வழக்கு பதியப்பட்டுள்ளது. கல்கரியின் Lethbridge பகுதி மருத்துவமனையில் அந்த குழந்தை தற்போது ஆபத்தான நிலையில் சிகிச்சையில் உள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் உயர் பதவியில் இருக்கும் அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில், Lethbridge பொலிசார் இந்த விவகாரம் தொடர்பில் நடவடிக்கை எடுக்காமல் போயிருந்தால் நாம் இச்சம்பவத்தை அறிந்திருக்க வாய்ப்பில்லை என்றார்.

பிறந்து 6 வாரமேயான பச்சிளம் குழந்தையிடம்... கனேடிய பெற்றோரின் கொடுஞ்செயல் | Lethbridge Parents Brutal Assault Baby

துணிவுடன் ஒருவர் முன்வந்து இவ்வாறான சம்பவம் நடந்துள்ளதை பொலிசாருக்கு தெரியப்படுத்தியுள்ளது பாராட்டுக்குரியது என்றார். தகவல் அறிந்ததும் அப்பகுதி பொலிசார் உடனடியாக தொடர்புடைய குடியிருப்புக்கு ரகசியமாக சென்றுள்ளனர்.

ஜனவரி 18ம் திகதி நடந்த இச்சம்பவத்தில், குழந்தை மருத்துவ உதவி அளிக்க வேண்டிய சூழலில் இருந்துள்ளதை அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். இதனையடுத்து அவசர மருத்துவ உதவி சேவை வரவழைக்கப்பட்டு, முதலுதவிக்கு பின்னர் அந்த பெண் குழந்தை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

தற்போதும், குழந்தையின் நிலை ஆபத்து கட்டத்தில் இருப்பதாகவே அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளனர். இந்த விவகாரத்தில் கைதான 52 வயது தந்தை மற்றும் 31 வயது தாயார் ஆகியோர் விசாரணைக் கைதியாக உள்ளனர்.

மரண அறிவித்தல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Markham, Canada

05 Oct, 2026
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், சுழிபுரம், Bobigny, France

21 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

07 Oct, 2018
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US