மொட்டை மாடியில் மோதிய சிறிய ரக விமானம் ; இருவர் பலி
Accident
Germany
Death
By Viro
ஜெர்மனியில் வீட்டில் மொட்டை மாடியில் சிறிய ரக விமானம் மோதியதில் 2 பேர் பலியானார்கள்.
மேற்கு ஜெர்மனியில் உள்ள ஒரு குடியிருப்பு கட்டடத்தின் மொட்டை மாடியில் சனிக்கிழமை சிறிய ரக விமானம் மோதி விபத்துக்குள்ளானது. மோதிய வேகத்தில் விமானம் தீப்பிடித்து எரிந்தது.

விபத்திற்கான காரணம்
இந்த சம்பவத்தில் 2 பேர் பலியானார்கள். அதில் ஒருவர் விமானியாக இருக்கலாம் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
மற்றொருவர் விமானத்தில் இருந்தாரா அல்லது தரையில் இருந்தாரா என்பது உடனடியாகத் தெளிவாகத் தெரியவில்லை.
விமான விபத்திற்கான காரணம் குறித்து அதிகாரிகளுக்கு உடனடித் தகவல் இல்லை.
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US