மத்திய கிழக்கு போர்ப் பதற்றத்திற்கு மத்தியிலும் திடீரென குறைந்த மசகு எண்ணெய் விலை
Middle East
World
Crude Oil
By Sahana
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் தீவிர போர்ப் பதற்றங்களுக்கு மத்தியில், உலகளாவிய எரிசக்தி சந்தையில் மசகு எண்ணெய்யின் விலையில் இன்று (24) வீழ்ச்சி பதிவாகியுள்ளது.

உலகளாவிய எரிசக்தி சந்தை நிலவரப்படி, WTI ரக மசகு எண்ணெய் (West Texas Intermediate) பீப்பாய் ஒன்றின் விலை 91.44 அமெரிக்க டொலராக வீழ்ச்சியடைந்துள்ளது.
அதேவேளை, சர்வதேச ரீதியில் அதிகம் பயன்படுத்தப்படும் பிரெண்ட் (Brent) ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 102.2 அமெரிக்க டொலராக நிலவுகிறது.
இதேவேளை, இயற்கை எரிவாயுவின் விலையில் இன்று அதிகரிப்பு பதிவாகியுள்ளது. அதன்படி, இயற்கை எரிவாயுவின் விலை 3.047 அமெரிக்க டொலராக உயர்வடைந்துள்ளது.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US