பிரித்தானிய மகாராணியாரைக் கட்டியணைத்த கருப்பினப்பெண்: அவரது ரியாக்‌ஷன்..

United Kingdom Queen Elizabeth II
By Balamanuvelan Sep 17, 2022 03:26 PM GMT
Report

அரசு மக்களுக்கு வீடுகள் வழங்கும் ஒரு திட்டத்தைப் பார்ப்பதற்காக, Alice Frazier என்னும் பெண்ணின் வீட்டுக்குச் சென்றார் பிரித்தானிய மகாராணியார்.

ஆனால், அந்த கருப்பினப் பெண் செய்த செயலைக் கண்டு உலகமே ஒரு கணம் அதிர்ந்தது...

1991ஆம் ஆண்டு, பிரித்தானிய மகாராணியார் வாஷிங்டன் DCக்கு சென்றிருந்தார்.

அரசு மக்களுக்கு வீடுகள் வழங்கும் ஒரு திட்டத்தைப் பார்ப்பதற்காக, Alice Frazier என்னும் பெண்ணின் வீட்டுக்குச் சென்றிருந்தார் மகாராணியார்.

ஆனால், அவர் வீட்டுக்குள் சென்றதும் அந்தக் கருப்பினப் பெண் செய்த செயலால் அந்த விடயத்தை தொலைக்காட்சியில் பார்த்துக்கொண்டிருந்த உலகமே அதிர்ந்தது.

பிரித்தானிய மகாராணியாரைக் கட்டியணைத்த  கருப்பினப்பெண்: அவரது ரியாக்‌ஷன்.. | Maharani Who Went To America

ஆம், மரபுகளை மீறி, மகாராணியாரை சட்டென கட்டிப்படித்தார் அந்தப் பெண். மகாராணியாரோ அதிர்ச்சியடையவில்லை, அதை என்ஜாய் பண்ணினார் என்பதை அவரது முகமே காட்டியது.

பிரித்தானிய மகாராணியாரைக் கட்டியணைத்த  கருப்பினப்பெண்: அவரது ரியாக்‌ஷன்.. | Maharani Who Went To America

மகாராணியாரின் மறைவையொட்டி அந்த விடயத்தை நினைவுகூரும் Aliceஇன் மகளான Betty Queen, மகாராணியாரை என் தாய் கட்டியணைத்ததும் எல்லாரும் திகைத்துப்போனார்கள் என்கிறார். மறுநாள் அனைத்து செய்தித்தாள்களிலும் அதுதான் தலைப்புச் செய்தி!

பிரித்தானிய மகாராணியாரைக் கட்டியணைத்த  கருப்பினப்பெண்: அவரது ரியாக்‌ஷன்.. | Maharani Who Went To America

அந்த சம்பவத்தின்போது கூட இருந்த முன்னாள் வாஷிங்டன் DC மேயரான Sharon Pratt என்பவரோ, அதைப் பார்த்து எல்லாரும் அதிர்ச்சியில் மயங்கி விழுந்துவிடுவார்கள் என்று நினைத்தேன், வெள்ளை மாளிகை அதிகாரிகள் உட்பட எல்லோருமே நன்கறிவார்கள், மகாராணியார் கை கொடுத்தால்தான் பதிலுக்கு கைகொடுக்கவேண்டும், பொது இடத்தில் அவருக்கு சாப்பிட எதுவும் கொடுக்கக்கூடாது என்பதெல்லாம் எங்களுக்குத் தெரியும்.  

ஆனால், அதைக் குறித்து யாரும் Aliceக்குச் சொல்லவில்லை...

பிரித்தானிய மகாராணியாரைக் கட்டியணைத்த  கருப்பினப்பெண்: அவரது ரியாக்‌ஷன்.. | Maharani Who Went To America

ஆக, அவர் மகாராணியார் வீட்டுக்குள் வந்ததும் அவரைக் கட்டியணைத்தார், இரவெல்லாம் நான் தூங்கவில்லை, உங்களைக் காண ஆவலுடன் காத்திருக்கிறேன், உங்களுக்காக சிக்கன், முட்டை மற்றும் உருளைகிழங்கு உணவு தயாரித்திருக்கிறேன் என்றார் மகாராணியாரிடம். மொத்தத்தில் அத்தனை மரபுகளையும் மீறிவிட்டார் என்கிறார் Sharon சிரித்துக்கொண்டே.

ஆனால், மகாராணியார் முகம் சுழிக்கவில்லை. அவரும் சிரித்துக்கொண்டே Aliceன் வரவேற்பை ஏற்றுக்கொண்டார். Aliceஇன் மனம் அவருக்கு புரிந்திருந்தது.

பின்னர் மகாராணியார் நாடு திரும்பியதும், அந்த பகுதியிலுள்ள ஒரு தெருவுக்கு மகாராணியார் தெரு என்று பெயர் வைக்கும் அளவுக்கு பிரசித்தி பெற்றுவிட்டது அந்த சம்பவம்.  

மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மாத்தளை, கொழும்பு

15 Jul, 2026
மரண அறிவித்தல்

சங்குவேலி, கொழும்பு, Toronto, Canada

15 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
அகாலமரணம்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Mississauga, Canada, வெள்ளவத்தை கொழும்பு

16 Jun, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

16 Jul, 2001
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொழும்பு

13 Jul, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Limburg, Germany

12 Jul, 2021
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை மேற்கு, கொழும்பு, தங்காலை, London, United Kingdom

02 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், உடுப்பிட்டி

15 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கோப்பாய், வவுனியா

15 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

14 Jul, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US