மத்திய அமெரிக்காவில் கனடியர் சடலமாக மீட்பு

Canada
By Kamal Mar 13, 2026 01:30 PM GMT
Report

மத்திய அமெரிக்க நாடான பெலீஸ் (Belize) நாட்டின் கடற்கரையில், அலைகளில் தத்தளித்துக் கொண்டிருந்த விசைப்படகு ஒன்றிலிருந்து கனடாவின் வான்கூவர் நகரைச் சேர்ந்த ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் கனடா மற்றும் பெலீஸ் நாடுகளிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சடலமாக மீட்கப்பட்டவர் வான்கூவரைச் சேர்ந்தவர் என்பதை அந்நாட்டு ஊடகங்கள் உறுதிப்படுத்தியுள்ள நிலையில், பெலீஸ் பொலிஸாரும் கடலோர காவற்படையும் இணைந்து இந்த மரணம் குறித்த விசாரணைகளை முடுக்கிவிட்டுள்ளன.

மத்திய அமெரிக்காவில் கனடியர் சடலமாக மீட்பு | Man Found Dead In Boat Off Belize Coast

கடந்த திங்கட்கிழமை ஆபத்தான நிலையில் ஒரு படகு கடலில் மிதப்பது குறித்த தகவல் கிடைத்தது.

ஆனால், ஆரம்பத்தில் அது பெலீஸ் நாட்டின் கடல் எல்லைக்கு அப்பால் இருந்தது என பெலீஸ் கடலோர காவற்படை தளபதி கிரிகோரி சோபெரானிஸ் என தெரிவித்துள்ளார்.

குறித்த படகு கடலில் பயணித்த ஒரு உல்லாசக் கப்பலை (Cruise Ship) நெருங்கிய போது, அதிலிருந்த ஒரு பெண் மட்டும் அந்த கப்பலால் பத்திரமாக மீட்கப்பட்டார். எனினும், படகில் இருந்த சடலத்தை மீட்பதில் சிக்கல் நிலவியது என குறிப்பிட்டுள்ளார்.

சில நாட்களுக்குப் பிறகு அந்தப் படகு பெலீஸ் கடல் எல்லைக்குள் நுழைந்ததை அடுத்து, கடலோர காவற்படையினரால் சடலத்துடன் படகு கரைக்குக் கொண்டு வரப்பட்டது.

பெலீஸ் தேசிய பாதுகாப்பு அமைச்சின் தலைமை நிர்வாக அதிகாரி பிரான்சிஸ் உஷர் (Francis Usher), இந்த மரணத்தில் குற்றச் செயல்கள் இருக்கலாம் எனச் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.

சடலத்தை ஆய்வு செய்தபோது அதில் சில 'வெளிப்படையான காயங்கள்' காணப்பட்டன. மேலும் சடலம் சிதைந்த நிலையில் இருந்தது. படகிலிருந்த பெண் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில், பெண்ணின் உடலில் காயங்கள் இருப்பது பல கேள்விகளை எழுப்புகிறது.

எனவே, இது ஒரு திட்டமிடப்பட்ட குற்றமாக இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடைபெறுகிறது," என அவர் தெரிவித்தார்.

உயிரிழந்த கனடியரின் மகன் தற்போது பெலீஸ் நாட்டிற்கு சென்றுள்ளார். அவர் தனது தந்தையின் உடலை மீண்டும் கனடாவுக்குக் கொண்டு செல்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார்.

மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US