பிராம்ப்டனில் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட நபர்: பெண் உட்பட மூவர் தலைமறைவு
Brampton
stabbing
By Arbin
பிராம்ப்டனில் கத்திக்குத்து காயங்களுடன் ஆபத்தான நிலையில் ஒருவரை மீட்டுள்ளதாக பீல் அவசர மருத்துவ உதவிக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
சனிக்கிழமை காலை 6.30 மணியளவில் இந்த சம்பவம் தொடர்பில் தகவல் கிடைத்துள்ளதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.
ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட அந்த நபர் மருத்துவமனையில் சேர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும், அவர் தொடர்பில் மேலதிக தகவல் பின்னர் தெரியவரும் எனவும் பொலிஸ் தரப்பு கூறியுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் கருப்பின ஆண்கள் இருவரையும், வெள்ளையின பெண் ஒருவரையும் தேடி வருவதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
இந்த விவகாரம் தொடர்பில் மேலதிக தகவல் தெரியவரும் பொதுமக்கள் பொலிசாரை தொடர்பு கொள்ளவும் கேட்டுக்கொண்டுள்ளனர்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US