அமெரிக்காவில் குடும்பத் தகராறில் 6 பேரை சுட்டுக் கொன்று தற்கொலை செய்த நபர் ; விசாரணையில் வெளியான தகவல்

United States of America World Gun Shooting
By Vironika Jun 02, 2026 09:27 PM GMT
Report

அமெரிக்காவின் அயோவா மாகாணத்தில் மிசிசிப்பி நதிக்கரையில் மஸ்கடின் என்ற நகரம் அமைந்துள்ளது. சுமார் 23,000 மக்கள் மட்டுமே இங்கு வாழ்கின்றனர்.

இந்நிலையில் நேற்று மதியம் மஸ்கடின் நகரில் உள்ள ஒரு வீட்டில் துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்பதாக காவல் துறைக்கு தகவல் கிடைத்தது.

அமெரிக்காவில் குடும்பத் தகராறில் 6 பேரை சுட்டுக் கொன்று தற்கொலை செய்த நபர் ; விசாரணையில் வெளியான தகவல் | Man Kills Six Family Members In Us

சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பொலிசார், வீட்டிற்குள் 4 பேர் குண்டு பாய்ந்து ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடப்பதை கண்டனர்.

மேலும் அப்பகுதியில் உள்ள மற்றொரு வீடு மற்றும் ஒரு உள்ளூர் வணிக நிறுவனத்தில் மேலும் இரண்டு ஆண்கள் துப்பாக்கியால் சுடப்பட்டு உயிரிழந்த கிடப்பதும் கண்டறியப்பட்டது.

துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் அதே பகுதியைச் சேர்ந்த ரையன் வில்லிஸ் மெக்பார்லண்ட் (52) என்பது தெரியவந்தது.

மூன்று இடங்களில் நடந்த கொலைகளையும் மெக்பார்லண்டினே அடுத்தடுத்து செய்திருக்கிறார் என்பதை அதிகாரிகள் உறுதிப்படுத்தினர். தப்பியோடிய மெக்பார்லண்ட் இருக்கும் இடத்தை கண்டுபிடித்த பொலிசார் அங்கு சென்று அவர் தப்பிக்க முடியாதபடி சுற்றி வளைத்தனர்.

அவரிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்த முயன்ற நிலையில் அவர் தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.

முதற்கட்ட விசாரணையின்படி, இந்தக் கொடூரத் தாக்குதலுக்குக் குடும்பத் தகராறே காரணம் என்றும், பலியான 6 பேரும் மெக்பார்லண்டின் உறவினர்கள் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

2ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US