ஒன்ராறியோவில் 11 மில்லியன் கனடிய டொலர்களை வென்ற நபர்!
By Sulokshi
கனடாவின் ஒன்ராறியோ மாகாணத்தில் லொட்டோ சீட்டு வாங்கிய நபர் ஒருவர் 11 மில்லியன் கனடிய டொலர்களை வென்றுள்ளார். அதேவேளை இன்னொருவர் 1 மில்லியன் கனடிய டொலர்களை வென்றுள்ளார்.
இந்நிலையில் வரும் மே நான்காம் திகதியில் லொட்டோ 649 இல் சுமார் 5 மில்லியன் வரை வெல்ல வாய்ப்புகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேசமய்ம் 11 மில்லியனை வென்ற நபரின் இலக்கம் 09, 11, 14, 16, 20 & 43. போனஸ் இலக்கம் 32 எனவும் குறிப்பிடப்பட்டுளது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US