பிரான்சில் ஏலத்துக்கு வரும் ஆல்பர்ட் ஐன்ஸ்டெயின் கையெழுத்து பிரதி
Auction
Paris
Manuscript
By Praveen
பிரபல உலகறிந்த விஞ்ஞானியான ஆல்பர்ட் ஐன்ஸ்டெயின் கையெழுத்தில் உருவான பிரதி ஒன்று நாளை பாரிஸில் ஏலத்துக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பிரதியானது 54 பக்கங்களை கொண்டது என்றும் இவை 1913 முதல் 1914 ஆம் ஆண்டுகளில் எழுதப்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஏலத்தில் குறித்த பிரதியானது இரண்டு முதல் மூன்று மில்லியன் யூரோக்கால் வரை விற்பனையாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பிரதிகளில் ‘பொது சார்பியல் கோட்பாடு’ குறித்த விபரணங்கள் உள்ளதாகவும், இந்த கோட்பாட்டினை Einstein, 1905 ஆம் ஆண்டில் இருந்து வகுத்து வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US