உலகின் பெரிய நகரங்களில் ஒன்று பூமிக்குள் மூழ்குகிறது ; நாசா வெளியிட்ட அதிர்ச்சி எச்சரிக்கை

NASA Mexico World
By Sahana May 06, 2026 10:36 PM GMT
Report

உலகின் மிகப்பெரிய நகரங்களில் ஒன்றான மெக்சிகோ சிட்டி கற்பனை செய்ய முடியாத வேகத்தில் பூமிக்குள் மூழ்கி வருவதாக நாசா எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்தியாவின் இஸ்ரோ மற்றும் நாசா இணைந்து அனுப்பிய நிசார் செயற்கைக்கோளின் தரவுகள் மூலம் இந்த அதிர்ச்சிகரமான உண்மை தெரிய வந்துள்ளது.

நாசாவின் சமீபத்திய ஆய்வின்படி, மெக்சிகோ சிட்டியின் சில பகுதிகள் மாதத்திற்கு சுமார் 2 செ.மீ. வேகத்தில் மூழ்கி வருகின்றன. அதாவது, ஒரு ஆண்டில் சுமார் 25 செ.மீ. வரை நிலம் பூமிக்குள் இறங்குகிறது.

உலகின் பெரிய நகரங்களில் ஒன்று பூமிக்குள் மூழ்குகிறது ; நாசா வெளியிட்ட அதிர்ச்சி எச்சரிக்கை | Mexico City Sinking Rapidly Nasa Warns

கடந்த நூற்றாண்டில் மட்டும் இந்த நகரம் சுமார் 39 அடி (12 மீட்டர்) பூமிக்குள் இறங்கியுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

நகரத்தின் குடிநீர் தேவைக்காக 60 சதவீத நிலத்தடி நீர் அளவுக்கு அதிகமாக உறிஞ்சப்படுவதால், பூமிக்குக் கீழே உள்ள களிமண் தளம் சுருங்கி நிலம் மூழ்குகிறது.

இந்த நகரம் ஒரு பழைய ஏரியின் மீது கட்டமைக்கப்பட்டுள்ளது. நிலத்தடி நீர் அதிகளவில் உறிஞ்சப்படும் போது, அந்த ஏரிப் படுகை பலமிழந்து நகரத்தைத் தாங்கும் திறனை இழந்து வருகிறது.

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பிரம்மாண்டமான கட்டிடங்களின் எடையும் இந்த நிலச்சரிவை வேகப்படுத்துகிறது. நிலம் ஒருமுறை சுருங்கத் தொடங்கிவிட்டால், அந்தச் செயல்முறை பெரும்பாலும் மீள முடியாததாகிவிடும்.

உலகின் பெரிய நகரங்களில் ஒன்று பூமிக்குள் மூழ்குகிறது ; நாசா வெளியிட்ட அதிர்ச்சி எச்சரிக்கை | Mexico City Sinking Rapidly Nasa Warns

அதாவது, நிலத்தடி நீர் மட்டம் மீட்டெடுக்கப்பட்டாலும் கூட, நகரம் தனது அசல் உயரத்தை மீண்டும் பெற முடியாது என்று நாசா ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Benito Juárez International Airport நகரத்திலேயே மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட இடமாக அடையாளம் காணப்பட்டுள்ளது.

நகரின் பல பகுதிகளில் சாலைகள் பிளவுபடுவது, குடிநீர் குழாய்கள் உடைவது மற்றும் பல நூற்றாண்டுகள் பழமையான தேவாலயங்கள் ஒரு புறமாகச் சாயத் தொடங்கியுள்ளன.

மேலும், “டே ஜீரோ” எனப்படும் தண்ணீர் இல்லாத நிலையை நோக்கி இந்த நகரம் சென்று கொண்டிருப்பதாக நாசா விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.


மரண அறிவித்தல்

நுணாவில், Mount Alberta, Canada

02 May, 2026
மரண அறிவித்தல்

கல்மடு, ஈச்சங்குளம், பரிஸ், France

05 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கொழும்பு, La Courneuve, France

06 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Pierrefitte-sur-Seine, France

18 Apr, 2025
மரண அறிவித்தல்

திருவல்லிக்கேணி, India

03 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு வேலணை, Ottawa, Canada, Montreal, Canada

18 Apr, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கரம்பொன்

05 May, 2018
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முல்லைத்தீவு, பிரான்ஸ், France

07 May, 2016
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வட்டகச்சி, Mississauga, Canada

17 Apr, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, மல்லாவி, Vaughan, Canada

03 May, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, திருகோணமலை, England, United Kingdom

27 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், உடுப்பிட்டி

04 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

29 Apr, 2026
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Saint-Louis, France

02 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US