எப்ஸ்டீன் கோப்புகள் சர்ச்சை ; அறக்கட்டளை ஊழியர்களிடம் மன்னிப்பு கேட்ட மைக்ரோசாஃப்ட் இணை நிறுவனர்

United States of America Sexual harassment World Epstein Files
By Sahana Feb 26, 2026 07:29 AM GMT
Report

மைக்ரோசாஃப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸ், பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீனுடன் கடந்த கால தொடர்புகளை “பெரிய தவறு” என ஒப்புக்கொண்டு, தனது அறக்கட்டளை ஊழியர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.

எப்ஸ்டீனின் கோப்புகள் சமீபத்தில் அமெரிக்க நீதித்துறை வெளியிட்ட பல்லாயிரக்கணக்கான ஆவணங்களில், மின்னஞ்சல்கள், நேர்காணல் டிரான்ஸ்கிரிப்டுகள், புகைப்படங்கள் மற்றும் அழைப்பு பதிவுகள் அடங்கியுள்ளன.

எப்ஸ்டீன் கோப்புகள் சர்ச்சை ; அறக்கட்டளை ஊழியர்களிடம் மன்னிப்பு கேட்ட மைக்ரோசாஃப்ட் இணை நிறுவனர் | Microsoft Founder Epstein File Foundation Staff

இதில் பல பிரபலங்கள், அரசியல்வாதிகள் மற்றும் தலைவர்கள் தொடர்புடையவர்களாக குறிப்பிட்டுள்ளனர், பில் கேட்ஸும் அவர்களில் ஒருவராக உள்ளார்.

டவுன் ஹால் கூட்டத்தில், கேட்ஸ் ரஷ்ய பெண்களுடன் இரண்டு தனிப்பட்ட உறவுகள் இருந்ததாக ஒப்புக்கொண்டார். ஆனால், அவை எப்ஸ்டீனால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்புடையதாக இல்லை என்றும் தெளிவுபடுத்தினார்.

பில் கேட்ஸ், எப்ஸ்டீனுடன் நேரத்தை செலவிட்டது மற்றும் மூத்த அறக்கட்டளை நிர்வாகிகளை சந்திப்புகளில் ஈடுபடுத்தியதை ஒரு பெரிய தவறாக ஒப்புக்கொண்டு, பாதிக்கப்பட்டவர்களிடம் மன்னிப்பு கோரினார்.

எப்ஸ்டீன் கோப்புகள் சர்ச்சை ; அறக்கட்டளை ஊழியர்களிடம் மன்னிப்பு கேட்ட மைக்ரோசாஃப்ட் இணை நிறுவனர் | Microsoft Founder Epstein File Foundation Staff

அவர் சட்டவிரோதமாக எதையும் செய்யவில்லை என்றும், பாதிக்கப்பட்டவர்களோடு நேரத்தை செலவிடவில்லை என்றும் கூறினார்.

கேட்ஸ் 2014 வரை எப்ஸ்டீனைச் சந்தித்ததாகவும், அவரது தனியார் ஜெட் விமானத்தில் பறந்ததாகவும், ஜெர்மனி, பிரான்ஸ், நியூயார்க் மற்றும் வாஷிங்டனில் அவர் உடன் நேரம் செலவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், எப்ஸ்டீனின் தீவுக்குச் சென்றது இல்லை என்றும் உறுதிப்படுத்தினார்.

எப்ஸ்டீன் கோப்புகளில் வெளியிடப்பட்ட புகைப்படங்களில், முகங்கள் மறைக்கப்பட்ட பெண்களுடன் கேட்ஸ் போஸ் கொடுத்துள்ளதாகக் காணப்படுகிறது, இதனால் அவர் மீது விமர்சனங்கள் எழுந்துள்ளன.

மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US