மத்திய கிழக்கு பதற்றம் தொடர்ந்தால் ; உலக பொருளாதார வீழ்ச்சி அபாயம் அதிகரிப்பு

Middle East World Artificial Intelligence Crude Oil
By Sahana Mar 25, 2026 08:22 AM GMT
Report

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் பதற்றங்கள் காரணமாக மசகு எண்ணெய் விலை ஒரு பீப்பாய் 150 அமெரிக்க டொலரை எட்டினால், அது உலகளாவிய ரீதியில் பாரிய பொருளாதார வீழ்ச்சிக்கு (Global Recession) வழிவகுக்கும் என உலகின் மிகப்பெரிய நிதி முகாமைத்துவ நிறுவனமான ‘பிளாக்ராக்’ (BlackRock) தலைவர் லாரி ஃபிங்க் (Larry Fink) எச்சரித்துள்ளார்.

பிபிசி (BBC) நிறுவனத்திற்கு வழங்கிய விசேட நேர்காணலில் கருத்துத் தெரிவித்த அவர், ஈரான் ஒரு அச்சுறுத்தலாக நீடித்து மசகு எண்ணெய் விலை உயர்விலேயே இருந்தால், அது உலகப் பொருளாதாரத்தில் ஆழமான தாக்கங்களை ஏற்படுத்தும் எனச் சுட்டிக்காட்டினார்.

மத்திய கிழக்கு பதற்றம் தொடர்ந்தால் ; உலக பொருளாதார வீழ்ச்சி அபாயம் அதிகரிப்பு | Middle East Tensions Risk Global Economic Collapse

மேலும், மத்திய கிழக்கு மோதல்கள் முடிவுக்கு வராவிட்டால், அடுத்த சில ஆண்டுகளுக்கு எண்ணெய் விலை 100 முதல் 150 டொலர் வரை நீடிக்கக்கூடும் எனவும், இது ஒரு செங்குத்தான பொருளாதார வீழ்ச்சிக்கே (Steep Recession) இட்டுச் செல்லும் எனவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை, செயற்கை நுண்ணறிவுத் துறையில் ஒரு 'குமிழி' (Bubble) இருப்பதாகத் தான் கருதவில்லை எனத் தெரிவித்த லாரி ஃபிங்க், புதிய தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப மக்கள் அதிகளவில் தொழில்நுட்பப் பயிற்சிகளை (Technical Training) பெற்றுக்கொள்ள வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.

சுமார் 14 டிரில்லியன் டொலர் மதிப்பிலான சொத்துக்களைக் கையாளும் பிளாக்ராக் நிறுவனத்தின் இந்த எச்சரிக்கை, சர்வதேச நிதிச் சந்தைகளிலும் முதலீட்டாளர்கள் மத்தியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US