இங்கிலாந்தில் தரையில் விழுந்து விபத்துக்குள்ளான ராணுவ ஹெலிகாப்டர் ; 3 வீரர்கள் பலி
United Kingdom
Flight
Death
World
By Vironika
இங்கிலாந்து ராணுவத்திற்கு சொந்தமான ஹெலிகாப்டரில் இன்று அதிகாலை வீரர்கள் பயற்சியில் ஈடுபட்டனர்.
அந்நாட்டின் டெவன் நகரில் பயிற்சி நடைபெற்றது. அந்த ஹெலிகாப்டரில் ராணுவ வீரர்கள் 3 பேர் பயணித்தனர்.

விபத்து இந்நிலையில், டெவன் நகரில் உள்ள சர்டன் பகுதியில் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது ஹெலிகாப்டர் எதிர்பாராத விதமாக தரையில் விழுந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் ஹெலிகாப்டரில் பயணித்த ராணுவ வீரர்கள் 3 பேரும் உயிரிழந்தனர்.
இந்த விபத்து குறித்து பாதுகாப்புப்படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US