உடன் பிறந்த சகோதரர்கள் இருவர் படுகொலை: துப்புத்துலங்காமல் திணறும் பொலிசார்
police
investigation
crime
By Arbin
நரமதா பகுதியில் கடந்த வாரம் சடலமாக மீட்கப்பட்ட இருவரும் கம்லூப்ஸ் பகுதியை சேர்ந்த உடன்பிறந்த சகோதரர்கள் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.
விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ள தகவலில், நரமதாவுக்கு அருகிலுள்ள கிராமப்பகுதியில் Carlos Fryer(31) மற்றும் Erick Fryer(29) ஆகிய இருவரும் இறந்து கிடந்தனர்.
ஆனால் சகோதரர்கள் இருவரும் படுகொலை செய்யப்பட்டதாகவே விசாரணை அதிகாரிகள் நம்புகின்றனர். விசாரணை துவங்கியுள்ளதாகவும், மேலதிக தகவல்கள் பின்னர் அறிவிக்கப்படும் எனவும் அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளது.
மட்டுமின்றி சகோதரர்கள் இருவரும் ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் கொல்லப்பட்டுள்ளது, சதி திட்டமா என்பது தொடர்பிலும் விசாரித்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US