இயற்கையின் எச்சரிக்கையா? கனடாவில் 150 ஆமைகள் உடலங்களாக மீட்பு

Canada Weather
By Sahana Mar 15, 2026 10:06 AM GMT
Sahana

Sahana

Report

கனடாவின் ஒன்டாரியோ பகுதியில் அமைந்துள்ள ஓபினிக் (Opinicon) ஏரியில் சுமார் 150 நார்த் மேப் (North Map Turtles) இன ஆமைகள் உடலங்களாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உயிரிழந்த ஆமைகளின் ஓடுகள் உடைந்தும், உடல்கள் துண்டு துண்டாகவும் காணப்படுகின்றன. கால்டன் பல்கலைக்கழக உயிரியலாளர் கிரிகோரி புல்டே இந்த அதிர்ச்சித் தகவலை முதன்முதலில் கண்டுபிடித்து உறுதிப்படுத்தியுள்ளார்.

இயற்கையின் எச்சரிக்கையா? கனடாவில் 150 ஆமைகள் உடலங்களாக மீட்பு | Nature S Warning 150 Turtles Found Dead In Canada

ஏரியின் அடிப்பகுதியில் பனிக்கட்டிகளுக்கு அடியில் குளிர்கால உறக்கத்திற்காகக் குழுக்களாகத் தங்கியிருந்த ஆமைகளை, ஆற்று நீர்நாய்கள் (River Otters) வேட்டையாடியுள்ளதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

காலநிலை மாற்றத்தால் பனிப்படலங்கள் மெலிந்து போனதே, நீர்நாய்கள் ஆமைகளின் வாழ்விடங்களுக்குள் மிக எளிதாக நுழைவதற்குக் காரணமாக அமைந்துள்ளது.

ஏரியில் உள்ள மொத்த ஆமை மக்கள்தொகையில் சுமார் 10 சதவீதம் வரை இந்த ஒரே ஒரு சம்பவத்தால் அழிந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

படகுகளின் மோதல், வாழ்விடங்களை அமைக்கும் இடங்களும் அழிக்கப்படுதல் மற்றும் நீர்நிலைகளை ஒட்டிய கட்டுமானங்கள் காரணமாக ஏற்கனவே இந்த இனம் 'சிறப்பு அக்கறை' (Special Concern) தேவைப்படும் பட்டியலில் உள்ளது.

இந்த ஆமைகள் இனப்பெருக்க முதிர்ச்சி அடைய நீண்ட காலம் எடுக்கும் என்பதால், இந்த திடீர் உயிரிழப்பு முழு இனத்தின் அழிவுக்கே வழிவகுக்கலாம் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம்

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US