ஹோர்முஸ் ஜலசந்தியில் புதிய பதற்றம் ; கப்பல் கைப்பற்றப்பட்டதாக தகவல்

Iran Ship Strait of Hormuz
By Sahana May 15, 2026 08:14 AM GMT
Report

ஐக்கிய அரபு அமீரகத்தின் கடற்பகுதியில் நங்கூரமிட்டிருந்த கப்பல் ஒன்று கைப்பற்றப்பட்டு ஈரானிய கடல் பகுதியை நோக்கி கொண்டு செல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதையடுத்து ஹோர்முஸ் ஜலசந்தி அருகே புதிய பதற்ற நிலை உருவாகியுள்ளது.

ஐக்கிய இராச்சியத்தின் கடல்சார் வர்த்தக செயல்பாடுகள் அமைப்பு (UKMTO) வெளியிட்ட தகவலின்படி, ஐக்கிய அரபு அமீரகத்தின் முக்கிய எண்ணெய் ஏற்றுமதி மையமான ஃபுஜைராவிலிருந்து வடகிழக்கே சுமார் 38 கடல் மைல் தொலைவில் நங்கூரமிட்டிருந்த கப்பலை “அங்கீகரிக்கப்படாத நபர்கள்” கைப்பற்றிச் சென்றுள்ளனர்.

ஹோர்முஸ் ஜலசந்தியில் புதிய பதற்றம் ; கப்பல் கைப்பற்றப்பட்டதாக தகவல் | New Tension Strait Hormuz Ship Reportedly Seized

குறித்த கப்பல் பின்னர் ஈரானிய கடற்பகுதியை நோக்கி நகர்ந்து கொண்டிருந்ததாக பிரிட்டிஷ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, சோமாலியாவிலிருந்து ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷார்ஜா துறைமுகத்தை நோக்கிச் சென்ற இந்தியக் கொடி ஏற்றப்பட்ட “ஹாஜி அலி” என்ற சரக்குக் கப்பல் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டதாக இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த தாக்குதலின் காரணமாக கப்பலில் தீப்பற்றி, பின்னர் ஓமன் கடற்கரைக்கு அருகே அது மூழ்கியதாக கூறப்படுகிறது.

கப்பலில் இருந்த 14 இந்திய மாலுமிகளும் ஓமன் கடலோரக் காவல்படையினரால் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவங்களுக்குப் பின்னால் யார் உள்ளனர் என்பது இதுவரை உறுதிப்படுத்தப்படாத நிலையில், ஈரானைச் சுற்றியுள்ள பதற்றங்கள் அதிகரித்து வரும் சூழலில் ஹோர்முஸ் ஜலசந்தி பாதுகாப்பு குறித்து சர்வதேச அளவில் கவலைகள் எழுந்துள்ளன.

இச்சம்பவத்தை இந்திய வெளியுறவு அமைச்சகம் கண்டித்துள்ளதுடன், வர்த்தகக் கப்பல்கள் மற்றும் மாலுமிகள் மீது தொடர்ந்து நடத்தப்படும் தாக்குதல்களுக்கும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US