ஈரான் மீது அமெரிக்காவின் புதிய தாக்குதல் ; விமான நிலையம் குறிவைப்பு

Iran Middle East Ship Strait of Hormuz
By Sahana Jul 09, 2026 12:16 AM GMT
Report

ஈரானின் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ள இரான்ஷாஹர் நகரின் விமான நிலைய வசதிகளை குறிவைத்து அமெரிக்கா வியாழக்கிழமை (09) அதிகாலை நடத்திய தாக்குதலில் தீயணைப்பு வீரர் ஒருவர் உயிரிழந்ததாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இரான்ஷாஹர் நகர ஆளுநர் சலீம் கட்கோடா வெளியிட்ட தகவலின்படி, விமான நிலைய வளாகம் மீது நடத்தப்பட்ட தாக்குதலைத் தொடர்ந்து ஏற்பட்ட சூழ்நிலையை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்த தீயணைப்பு வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

முன்னதாக, இரான்ஷாஹர் விமான நிலையத்தில் வெடிப்பு ஏற்பட்டதாக ஈரானிய அரசுத் தொலைக்காட்சி செய்தி வெளியிட்டிருந்தது.

ஈரான் மீது அமெரிக்காவின் புதிய தாக்குதல் ; விமான நிலையம் குறிவைப்பு | New Us Attack On Iran Airport Targeted

அதேவேளை, சிஸ்தான் மற்றும் பலுசிஸ்தான் மாகாணத்தில் அமைந்துள்ள இரான்ஷாஹர் நகரில் பலத்த வெடிப்புச் சத்தங்கள் கேட்கப்பட்டதாக ஈரானின் மெஹர் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தத் தாக்குதல், தெற்கு மற்றும் தென்கிழக்கு ஈரானில் உள்ள பல்வேறு இடங்களை குறிவைத்து அமெரிக்கா புதன்கிழமை பிற்பகல் மேற்கொண்ட தொடர் வான் தாக்குதல்களின் தொடர்ச்சியாக இடம்பெற்றதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே, ஹோர்முஸ் ஜலசந்தியில் கப்பல் போக்குவரத்தின் சுதந்திரத்திற்கு அச்சுறுத்தலாக இருக்கும் ஈரானின் இராணுவத் திறனைக் குறைக்கும் நோக்கில் கூடுதல் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டதாக அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவு (CENTCOM) தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் சமீபத்திய இராணுவ நடவடிக்கைகளைத் தொடர்ந்து, மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றம் மேலும் தீவிரமடைந்துள்ளதுடன், நிலைமையை உலக நாடுகள் உன்னிப்பாகக் கவனித்து வருகின்றன.

நன்றி நவிலல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு

12 Jul, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், பேர்ண், Switzerland

06 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US