நோர்வே வாழ் புலம் பெயர் தமிழருக்கு யாழில் நேர்ந்த துயரம்
Jaffna
Norway
Tamil diaspora
Death
By Sulokshi
யாழ்ப்பாணத்தில் கால் தவறி கிணற்றினுள் வீழ்ந்த நபர் ஒருவர் இன்றையதினம் உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் - ஆறுகால்மடம் பகுதியைச் சேர்ந்த 40 வயதுடையவரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கை கழுவ கிணற்றடிக்கு சென்றவர்
நோர்வேயில் இருந்து , விடுமுறைக்காக யாழ்ப்பாணம் வருகை தந்தவர் , நேற்றைய தினம் வியாழக்கிழமை வீட்டில் உணவருந்திய பின்னர் , கை கழுவதற்க்காக கிணற்றடிக்கு சென்றவர் , கிணற்றினுள் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.
சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் , யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US