ஒமேகா-3 ; கனடாமீது பழிபோடும் சீனா!
கனடாவில் இருந்து ஒரு பொதி மூலம் சீனாவில் ஒமேகா-3 பரவுவதாக சீனாவின் சுகாதார அதிகாரிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
கனடாவிலிருந்து வந்த பொதியின் மேற்பரப்பு மற்றும் உள்ளடக்கங்கள் மற்றும் ஆவணங்களில் ஒமேகா-3கள் இருப்பதாக அதிகாரிகள் விளக்கினர்.
கடந்த ஜனவரி 11ஆம் திகதி கனடாவில் இருந்து சீனாவுக்கு அனுப்பப்பட்டதாக கூறப்படும் நிலையில், சீனாவில் இருந்து அந்த பொதியை வாங்கிய நபருக்கு கடந்த 15ஆம் திகதி ஒமேகா இருப்பது கண்டறியப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.
அத்துடன் , கடந்த ஜனவரி 7ஆம் திகதி கனடாவில் இருந்து இந்த பொதி அனுப்பப்பட்டு ஹொங்கொங், அமெரிக்கா, சீனா வழியாக பீஜிங் வந்ததாகவும் கூறப்படுகிறது.
டிசம்பர் 2021ஆம் ஆண்டு வட அமெரிக்கா மற்றும் சிங்கப்பூரில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸைப் போலவே, ஒமேகா -3 பாதிக்கப்பட்ட நபரின் கொரோனா தொற்று சீனாவிலும் பதிவாகியுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.
இதன் காரணமாக வெளிநாடுகளில் இருந்து வரும் பார்சல்களை முழுமையாக கிருமிநாசினி தெளித்த பின்னரே கையாள வேண்டும் எனவும் சீனா கூறியுள்ளது.
அத்துடன் முழுமையாக தடுப்பூசி செலுத்திக்கொண்ட பணியாளர்களை மட்டுமே இந்த பணிக்கு ஈடுபடுத்தப்பட உள்ளதாகவும் சீனா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், பார்சல்களை பிரிக்கும் போது கையுறைகள், முகக்கவசம் கட்டாயம் அணிந்து இருக்க வேண்டும் எனவும் சீனா வலியுறுத்தியுள்ளது.