கனடாவில் நேற்று மட்டும் 6,953 பேருக்கு கொரோனா தொற்று
Only yesterday in Canada
Corona infection in 6
953 people
By Vasanth
கனடாவில் நேற்று மேலும் 6,953 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
அதன்படி நாட்டில் தொற்று உறுதியானோரின் மொத்த எண்ணிக்கை 9 இலட்சத்து 47 ஆயிரத்து 11 ஆக உயர்ந்துள்ளது. இதேவேளை மேலும் 122 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கையும் 15 ஆயிரத்து 711 ஆக அதிகரித்துள்ளது.
தொற்று உறுதியானோரில் 8 இலட்சத்து 41 ஆயிரத்து 224 குணமடைந்துள்ளதுடன் 90 ஆயிரத்து 76 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவருவதாகவும் கனேடிய சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US