அமெரிக்க செயற்கை நுண்ணறிவுப் பிரிவின் தலைவராக உளவுத்துறை பணிப்பாளர் ஜே. கிளேட்டனை நியமிக்க உத்தரவு
Donald Trump
United States of America
Artificial Intelligence
By Sahana
அமெரிக்காவின் செயற்கை நுண்ணறிவுப் பிரிவின் பிரதானியாக அந்த நாட்டின் தேசிய உளவுத்துறை பணிப்பாளர் ஜே. கிளேட்டனை நியமிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நடவடிக்கை எடுத்துள்ளார்.

கடந்த ஆகஸ்ட் மாதம் தேசிய உளவுத்துறைத் தலைவராக நியமிக்கப்பட்ட ஜே. கிளேட்டன், புதிதாக அமைக்கப்பட்ட சிறப்பு ஆலோசகர் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதாக Wall Street Journal செய்தி வெளியிட்டுள்ளது.
செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தினால் ஏற்படக்கூடிய அபாயங்கள் மற்றும் பிற வாய்ப்புகள் குறித்து விரிவாக ஆராய்ந்து 120 நாட்களுக்குள் பூரண அறிக்கையொன்றைச் சமர்ப்பிப்பதே இந்தக் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள பிரதான பொறுப்பாகும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US