அமெரிக்க விடுதியில் பரவிய விஷவாயு...உயிருக்கு ஆபத்தான நிலையில் 7 பேர்
America
Spread
Gas
Hotel
Poison
By Praveen
அமெரிக்காவில் ஓஹியோ மாகாணத்தில் உள்ள Hampton விடுதியில் carbon monoxide விஷவாயு பரவியதால் காரணமாக ஏழு பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விஷம் தாக்கியதில் குழந்தைகள் மற்றும் முதியவர்களும் உள்ளடங்குவதாக மீட்பு அதிகாரி ஜே ரிலே தெரிவித்தார். முதலில் 2 வயது சிறுமி நீச்சல் குளத்தில் மயங்கி கிடந்தார். விஷ வாயுவால் பாதிக்கப்பட்ட அனைவரும் உயிருடன் காணப்பட்டனர் மற்றும் நோயாளிகளில் ஏழு பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர்.
அவர் கார்பன் மோனாக்சைடு என்றால் என்ன என்பது இன்னும் தெரியவில்லை.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US