பாரிஸ் பகுதியில் இருந்து அகதிகள் அதிரடியாக வெளியேற்றம்
பிரான்ஸ் தலைநகர் பாரிஸின் Boulevard de la Villette பகுதியில் தங்கியிருந்த அகதிகள் வெளியேற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
புதன்கிழமை பகல் குறித்த பகுதிக்கு வந்த பொலிசார், சுகாதாரமற்று மிக ஆபத்தான முறையில் தங்கியிருந்த அகதிகள் பலரை வெளியேற்றியுள்ளனர்.
Les services du @Prefet75_IDF ont mis à l'abri 325 personnes au niveau du boulevard de la Villette dans le 19e. L'#Etat reste mobilisé pour accompagner les plus vulnérables.
— Préfecture de la région d’Île-de-France (@Prefet75_IDF) January 18, 2023
Retrouvez le communiqué 👇 pic.twitter.com/NMXyFbZecM
மொத்தமாக 325 அகதிகள் வெளியேற்றப்பட்டு பேருந்துகளில் ஏற்றி பல்வேறு தங்குமிடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
பிரான்ஸில் இந்த ஆண்டில் முன்னெடுக்கப்பட்ட முதலாவது அகதிகள் வெளியேற்றம் இதுவென கூறப்படுகிறது.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.