லண்டனில் 14 வயதுடைய மாணவனிடம் பொலிசார் அத்துமீறி சோதனை
London
By Sundaresan
லண்டனில் கொள்ளை வழக்கு ஒன்றில் கருப்பினத்தை சேர்ந்த 14 வயதுடைய மாணவனிடம் பொலிசார் அத்துமீறி சோதனை நடத்தியதாக தெரியவந்துள்ளது.
குரோய்டன் நகரில் பள்ளி வகுப்பை முடித்து வீடு திரும்பி கொண்டிருந்த அந்த மாணவனை பொலிசார் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர்.
இதுகுறித்து கேள்வி எழுப்பிய மக்களையும் பொலிசார் விரட்டி அடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US