பிரான்ஸ் மக்கள் முன் ஹீரோவான ஜெலன்ஸ்கி!
Vladimir Putin
Volodymyr Zelenskyy
Russo-Ukrainian War
By Sulokshi
3 years ago

Sulokshi
Report
Report this article
கான்ஸ் திரைப்பட விழாவில் பேசிய உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி(Volodymyr Zelenskyy), ரஷ்யாவின் சர்வாதிகார போக்கை வெளிப்படுத்த புதிய சார்லி சாப்ளின்(Charlie Chaplin)தேவை என தெரிவித்தார்.
பிரான்சில் நடைபெறும் 75-வது கான்ஸ் திரைப்பட விழாவில் காணொலி மூலம் பேசிய அதிபர் ஜெலன்ஸ்கி(Volodymyr Zelenskyy), உக்ரைனில் ரஷ்யாவின் ஆக்ரமிப்பு குறித்து திரைப்படம் எடுக்குமாறு, புதிய தலைமுறை திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு அவர் அழைப்பு விடுத்தார்.
இதன்படி சினிமாவுக்கும்-யதார்த்தத்துக்கும் உள்ள தொடர்பைப் பற்றி நீண்ட நேரம் ஜெலென்ஸ்கி பேசிய போது அரங்கம் இடியுடன் கூடிய கரவொலியுடன் எதிரொலித்தது.


27 நிமிடங்கள் முன்
13 நிமிடங்கள் முன்
9 நிமிடங்கள் முன்
12 நிமிடங்கள் முன்
17 நிமிடங்கள் முன்
28 நிமிடங்கள் முன்
22 நிமிடங்கள் முன்
9 நிமிடங்கள் முன்
22 நிமிடங்கள் முன்
11 நிமிடங்கள் முன்
11 நிமிடங்கள் முன்
33 நிமிடங்கள் முன்
30 நிமிடங்கள் முன்
23 நிமிடங்கள் முன்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US