ரஷ்யாவில் கிளம்பிய எதிர்ப்பு; சமூக வலைதளங்கள் முடக்கம்

Russia Killed People War Freezing Protests Ukrain Social websites
By Sulokshi Mar 04, 2022 07:08 AM GMT
Report

 ரஷ்யாவில் பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் முடக்கம் செய்யப்பட்டுள்ளது. உக்ரைன் போருக்கு எதிரான எதிர்ப்பு கருத்துகள் அதிகளவில் சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருவதால், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

உக்ரைன் மீது ரஷ்ய படை உக்கிரமாக தாக்குதல் நடத்தி வரும் நிலையில் போரில் இரு தரப்பிலும் பலர் கொல்லப்பட்டதுடன், உக்ரைனில் வசிப்பவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் உகரைன் மக்கள் பாதுகாப்பான இடங்களை தேடி அவர்கள் அண்டை நாடுகளில் தஞ்சம் அடைந்து வருகின்றனர்.

இந்த நிலையில் தாக்குதலை உடனடியாக ரஷ்யாநிறுத்த வேண்டும் என பேஸ்புக், யூ-டியூப், இன்ஸ்ட்டாகிராம், வாட்ஸ்-அப் போன்ற சமூக வலைதளங்களில் கருத்துகள் வெளியிடப்பட்டு வருகின்றன.

இதனையடுத்து , உக்ரைன் போருக்கு எதிரான எதிர்ப்பு கருத்துகள் அதிகளவில் சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருவதால், அதனை முடக்க ரஷ்யா நடவடிக்கை எடுத்துள்ளது.

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US