முக்கிய அதிகாரி இரத்த வெள்ளத்தில்; அதிர்ச்சியில் புடின்!

United Russia Vladimir Putin
By Sulokshi Jun 23, 2022 07:11 AM GMT
Report

  ரஷ்ய ஜனாதிபதிக்கான அணு ஆயுத பெட்டகத்தை உடன் எடுத்துச் செல்லும் முக்கிய அதிகாரி ஒருவர் இரத்த வெள்ளத்தில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரஷ்ய உளவுத்துறையின் முன்னாள் அதிகாரியான 53 வயது வாதிம் ஜிமின் (Vadim Jimin) என்பவரே, இவ்வாறு சடலமாக மீட்கபட்டுள்ளார். உளவுத்துறையில் இருந்து வெளியேறிய பின்னர் அவர் சுங்கத்துறையில் பணியாற்றி வந்த நிலையில் தமது புதிய பணியில் அவர் லஞ்சம் வாங்கியதாக குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டும் வந்துள்ளார்.

முக்கிய அதிகாரி இரத்த வெள்ளத்தில்; அதிர்ச்சியில் புடின்! | Putin S Key Official In Blood Flood

ரஷ்ய உளவுத்துறையில் பணியாற்றிய காலகட்டத்தில், ஜனாதிபதிக்கான அணு ஆயுத பெட்டகத்தை உடன் எடுத்துச் செல்லும் அதிகாரியாக வாதிம் ஜிமின் (Vadim Jimin) செயல்பட்டுள்ளார். முன்னாள் ஜனாதிபதி போரிஸ் யெல்ட்சின் ஆட்சி காலத்தில் தொடர்புடைய பணிக்கு அமர்த்தப்பட்ட வாதிம் ஜிமின், பின்னர் விளாடிமிர் புடின் (Vladimir Putin)ஆட்சியிலும் தனது பணியை தொடர்ந்துள்ளார்.

பின்னர் உளவுத்துறையில் இருந்து வெளியேறிய பின்னர் சுங்க அதிகாரியாக பணியாற்றி வந்துள்ளார். இந்த நிலையிலேயே துப்பாக்கி குண்டு காயங்களுடன் தமது குடியிருப்பின் சமையலறையில் சடலமாக மீட்கபட்டுள்ளார். தலையில் துப்பாக்கியால் சுடப்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. அவரது சகோதரரே சடலத்தை முதன்முதலில் பார்த்துள்ளதாக கூறப்படுகிறது.

முக்கிய அதிகாரி இரத்த வெள்ளத்தில்; அதிர்ச்சியில் புடின்! | Putin S Key Official In Blood Flood

Cheget என ரஷ்ய மொழியில் அறியப்படும் அந்த அணு ஆயுத பெட்டகமானது 1980 தொடக்கத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆனால் 2019ல் தாம் முதன் முறையாக உலகிற்கு அதன் வடிவம் தொடர்பில் வெளியிடப்பட்டது. அது மட்டுமின்றி, அந்த பெட்டகத்தில் என்ன உள்ளது என்பது தொடர்பிலும் முதன்முதலாக செய்தி ஊடகத்தில் காட்டப்பட்டது.

மேலும், விளாடிமிர் புடின் எங்கே பயணம் மேற்கொண்டாலும், அந்த பெட்டியை அதிகாரி ஒருவர் எடுத்துச் செல்வார். பெட்டியானது ரஷ்ய ஜனாதிபதி உட்பட மூன்று முக்கிய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில் முக்கிய தருணத்தில் மூவரும் கலந்தாலோசித்து முடிவெடுக்கவே இந்த ஏற்பாடு எனவும் கூறப்படுகிறது.

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US