மத்திய கிழக்கு போர் அபாயம் குறித்து புடின் விடுத்துள்ள எச்சரிக்கை

Vladimir Putin United States of America Iran Russia
By Sahana Mar 03, 2026 01:01 AM GMT
Report

ஈரான் மீதான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதல்கள் ஒரு பிராந்திய மோதலாக வெடிக்கும் அபாயம் இருப்பதாக  ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் எச்சரித்துள்ளார்.

மத்திய கிழக்கு நாடுகளின் நான்கு முக்கிய தலைவர்களுடன் அவர் உரையாடியுள்ளார்.

சவூதி இளவரசர் முகமது பின் சல்மானுடன் புடின் மேற்கொண்ட உரையாடலுக்குப் பிறகு கிரெம்ளின் மாளிகை வெளியிட்ட அறிக்கையில் "ஏற்கனவே பல அரபு நாடுகளின் எல்லைகளைப் பாதித்துள்ள இந்த மோதல் மண்டலம் மேலும் விரிவடையும் அபாயம் குறித்து இரண்டு தலைவர்களும் கவலை வெளியிட்டதாகத் தெரிவித்துள்ளது.

மத்திய கிழக்கு போர் அபாயம் குறித்து புடின் விடுத்துள்ள எச்சரிக்கை | Putin Warns Of Risk Of War In The Middle East

அத்துடன், அதனால் ஏற்படக்கூடிய பேரழிவு விளைவுகள் குறித்தும் இரு தரப்பினரும் கடும் கவலை தெரிவித்ததாக கிரெம்ளின் தெரிவித்துள்ளது.

மிகவும் ஆபத்தான சூழ்நிலையை" கையாள இராஜதந்திர நடவடிக்கைகள் அவசியம் என்று புடின் வலியுறுத்தியுள்ளார்.

அதேவேளை ஈரான் மற்றும் வளைகுடா நாடுகளுடன் ரஷ்யா கொண்டுள்ள நல்லுறவு காரணமாக மொஸ்கோ இந்த விவகாரத்தில் ஒரு ஸ்திரத்தன்மை கொண்ட பங்கை வகிக்க முடியும் என்று சவூதி இளவரசர் தெரிவித்தார்.

இந்தநிலையில், புடின் ஐக்கிய அரபு அமீரகத்தின் ஜனாதிபதி முகமது பின் சயீத் அல் நஹ்யானுடனும் பேசினார்.

"இரு தரப்பினரும் விரோதப் போக்கை நிறுத்திவிட்டு அரசியல் மற்றும் இராஜதந்திர செயல்முறைக்குத் திரும்ப வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினர் என்று கிரெம்ளின் தெரிவித்துள்ளது.

கட்டாரின் தலைவர் தமீம் பின் ஹமாத் அல் தானியுடன் மேற்கொண்ட அழைப்பின் போது, மத்திய கிழக்கில் மோதல் விரிவடையும் அபாயம் மற்றும் இதில் மூன்றாம் நாடுகள் இழுக்கப்படும் ஆபத்து குறித்து இரு தலைவர்களும் கவலை தெரிவித்ததாக கிரெம்ளின் கூறியுள்ளது. அதேநேரம், ரஷ்ய ஜனாதிபதி, பஹ்ரைன் மன்னருடனும் உரையாடினார். 

மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US