96ஆவது பிறந்த தினத்தை சிறப்பாக கொண்டாடிய ராணி எலிசபெத்!
Birthday of Emperor Selassie
Green Party of England and Wales
Workers World Party
By Sundaresan
பிரிட்டன் அரசி, எலிசபத் ராணி(Queen Elizabeth) தனது 96ஆவது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடினார்.
பிரிட்டன் அரசியாக 1952இல் பதவியேற்ற எலிசபத் ராணி(Queen Elizabeth), பிரிட்டனின் மிக நீண்ட காலம் பதவி வகுக்கும் அரசியாக தொடர்கிறார்.
அவரின் 96ஆவது பிறந்த தினத்தை, நேற்று சான்டிர்ங்ஹாம் பண்ணை வீட்டில் குடும்பத்தினருடன் கொண்டாடினார்.
முன்னதாக, இரண்டு குதிரை குட்டிகளுடன் அவர் இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியிடப்பட்டது.
வின்டஸர் மாளிகையில் அரசியின் மெய்காவலர்கள், பேண்ட் வாத்தியம் வாசித்து, அவருக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தனர்.
லண்டன் ஹைட் பூங்காவில் பிரட்டன் ராணுவத்தின் மன்னர் பிரிவு படையினர், பீரங்கிகளை வெடித்து, அரசிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.


10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US