பத்திரிகையாளர் எழுப்பிய கேள்வி; திட்டித்தீர்த்த அமெரிக்க அதிபர்!
பணவீக்கம் குறித்து கேள்வி எழுப்பிய பத்திரிகையாளரை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் (Joe biden) வசைபாடிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. வாஷிங்டனிலுள்ள வெள்ளை மாளிகையில் அதிபர் ஜோ பைடன் செய்தியாளர்களை சந்தித்தார்.
இதன்போது, அமெரிக்காவில் பணவீக்கம் அதிகரித்து வருவதாக சுட்டிக்காட்டி செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு முறையாக பதிலளிக்காத ஜோ பைடன் (Joe biden) மைக் ஆனில் இருக்கும் போதே பத்திரிகையாளர் மீது கோபத்தை வெளிக்காட்டியதோடு, அவரை வசைபாடினார்.
Democrats: Donald Trump’s attacks on the press are an attack on the First Amendment.
— Lauren Boebert (@laurenboebert) January 24, 2022
Joe Biden to Peter Doocy: “What a stupid son of a b*tch.”
Democrats: *silence* pic.twitter.com/csPv2yjNPb
இதனிடையே, பணவீக்கம் குறித்து தவறான தரவுகளை வைத்து பத்திரிகையாளர் கேள்வி எழுப்பியதால், அந்த தகவலை விமர்சிக்கும் வகையில் தான் ஜோ பைடன் (Joe biden) பேசியதாகவும், பத்திரிகையாளரை தனிப்பட்ட முறையில் திட்டவில்லை எனவும் வெள்ளை மாளிகை விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.
மரண அறிவித்தல்
திருமதி சுந்தரேஸ்வரி இரத்தினகோபால்
கொக்குவில், கொழும்பு, Duisburg, Germany, Leverkusen, Germany
13 May, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் அருணாசலம் முத்துலிங்கம்
காரைநகர் மாப்பாணவூரி, இராசாவின் தோட்டம், Aubervilliers, France
20 May, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் சின்னத்தம்பி அழகு
வல்வெட்டித்துறை இலந்தைக்காடு, Montreal, Canada, Cornwall, Canada, நல்லூர்
31 May, 2021
மரண அறிவித்தல்
திரு சின்னத்துரை செபஸ்தியாம்பிள்ளை
அச்சுவேலி, Markham, Canada, Garges-lès-Gonesse, France
09 May, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் செல்லம்மா இராசையா
புங்குடுதீவு 10ம் வட்டாரம், பிரான்ஸ், France, டோட்மண்ட், Germany
20 May, 2019
மரண அறிவித்தல்
திருமதி கமலாதேவி கோபாலகிருஷ்ணன்
பருத்தித்துறை, London, United Kingdom, Nigeria, Toronto, Canada
14 May, 2022