விருந்தினர்களால் களைகட்டும் Reecha Organic Farm!
தாயகத்தின் தமிழர் பிரதேசத்தில் பார்க்க என்ன இருக்கின்றது என கேட்போர் இனி அப்படி கேட்க உங்களுக்கு சந்த்ர்ப்பம் இல்லை.
என்ன இல்லை எமது தாய் திருநாட்டில் என்று உங்களை கேட்கவைக்ககின்றது Reecha Organic Farm. கிளிநொச்சி மாவட்டத்தின் இயக்கச்சிப் பகுதியில் அமைந்துள்ளது Reecha Organic Farm.
விடுமுறை நாளை சந்தோசமாக கழிக்கவிரும்பும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை இங்கு வந்து மிகவும் மகிழ்ச்சியாக உள்ளனர். சிறுவர்களுக்கு மிகவும் பிடித்த விளையாட்டுக்கள் முதல் நீச்சல் தடாகம் முதல் அனைத்து வழசிகளும் கொண்டதாக Reecha Organic Farm அமைந்துள்ளது.
அதுமட்டுமல்லாது உங்களுக்கு பிடித்தமான உணவுகளையும் ருசி பார்த்து இளைபாரி செல்லக்கூடியதாகவும் Reecha Organic Farm உள்ளது. எனவே உங்கள் விடுமுறை நாளை மகிழ்ச்சியாக கழிக்க Reecha Organic Farm இற்கு நீங்களும் வாருங்கள்.