தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் Reecha Organic Farm! உள்ளே இவ்வளவும் உள்ளதா?
தமிழர் வரலாற்று நினைவுகள் மற்றும் தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் Reecha Organic Farm அமைந்துள்ளது. அந்தவகையில் வாகன தரிப்பிடங்கள், மற்றும் அங்காடிகள் , என்பன மனதை மயக்கும் இயங்கை எழி கொஞ்சும் இடமாக Reecha Organic Farm உள்ளது.
உள்ளூர் வாசிகளை மட்டுமல்லாது நாட்டுக்கு வரும் சுற்றுலா பயணிகளையும் கவரும் விதமாக Reecha Organic Farm இருக்கின்றது.
பழைய நினைவுகளை நினைவுகூரும் விதமாக திவுச்சக்கரவண்டி, மாட்டுவண்டி, ரிக்க்ஷா எனவும் அங்கு உள்ளது. அதில் நீங்கள் பயணம் செய்யலாம், புகைப்படமும் எடுக்கலாம்..
அதுமட்டுமல்லாது வெளிநாட்டு உணவுகளும் மற்றும் உள்ளூர் உணவுகளையும் ருசிக்கும் சந்தர்ப்பம் உங்களுக்கு கிடைக்கும்.
இன்னும் பல அனுபவங்களையும் Reecha Organic Farm உங்களுக்கு தரகூடிய வகையில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் பண்ணையின் இயற்கை எழில் கொஞ்சும் Reecha Organic Farm உங்கள் மனங்களை குளிவிக்கும்.