அமெரிக்காவின் பிரபல ஹாலிவுட் நடிகர் புடினுக்கு கோரிக்கை

America Actor Twitter Hollywood Request Putin Arnold
By Independent Writer Mar 18, 2022 04:06 AM GMT
Independent Writer

Independent Writer

Report

பிரபல ஹாலிவுட் நடிகர் மற்றும் குடியரசு கட்சியைச் சேர்ந்த கலிபோர்னியா மாகாணத்தின் முன்னாள் ஆளுநர் அர்னால்டு ஸ்வார்ஸ்னேக்கர்(Arnold Schwarzenegger). இவர் உக்ரைன் - ரஷ்யா போர் குறித்து ரஷ்ய மக்களுக்குரஷ்யாவில் தடை செய்யப்பட்டுள்ள சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராம் மற்றும் டுவிட்டர் மூலம் வீடியோ வெளியிட்டு கருத்து தெரிவித்துள்ளார்.

ரஷ்ய மக்களுக்கு அவர் விடுத்துள்ள உருக்கமான பதிவில் இன்று நான் உங்களிடம் பேசுகிறேன், ஏனென்றால் உலகில் நடக்கும் பல உண்மை சம்பவங்கள் உங்களிடமிருந்து மறைக்கப்படுகின்றன, நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய பயங்கரமான விஷயங்கள் இன்னும் நிறைய உள்ளன.

ரஷ்ய மக்களின் பலம் எனக்கு எப்போதும் உத்வேகத்தை அளித்து உள்ளது. அதனால்தான் உக்ரைனில் நடந்த போரைப் பற்றிய உண்மையைச் சொல்ல நீங்கள் அனுமதிப்பீர்கள் என்று நம்புகிறேன்.

ரஷ்யா தான் இந்த இந்தப் போரைத் தொடங்கியது. இது ரஷ்ய மக்களின் போர் அல்ல. இதன் பிறகு ரஷ்ய ராணுவ படையை சேர்ந்த வீரர்களுக்கு அவர் விடுத்துள்ள வேண்டுகோளில், " இது சட்டவிரோதமான போர். இது உங்கள் முன்னோர்கள் ரஷ்யாவைக் காப்பதற்காக நடத்திய போர் அல்ல என்பதை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும்.

இந்தப் போரைத் நீங்கள் தான் தொடங்கினீர்கள். நீங்கள் இந்தப் போரை முன் எடுத்து செல்கிறீர்கள். நீங்கள் நினைத்தால் இந்தப் போரை உங்களால் நிறுத்த முடியும் " என அவர் புடினுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US