ஆபத்தான போக்கில் அதிகரித்து வரும் உடல் எடை மற்றும் உடற்பருமன்!

World Health Organization United States of America
By Sulokshi May 04, 2022 08:59 AM GMT
Sulokshi

Sulokshi

Report

    உலக சுகாதார நிறுவனத்தின் ஐரோப்பியப் பிராந்தியத்தில் அதிக உடல் எடை மற்றும் உடற்பருமன் ஆபத்தான போக்கில் அதிகரித்து வருகிறதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதேவேளை ஐரோப்பியக் கண்டத்தில் ஆண்டு தோறும் 1.2 மில்லியன் மரணங்களுக்கு உடற்பருமன் மற்றும் உடல் எடை அதிகரிப்புக் காரணமாகின்றதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதெசமயம் அமெரிக்கா தவிர்ந்த உலகின் ஏனைய பகுதிகளுடன் ஒப்பிடுகையில் ஐரோப் பாவில் வளர்ந்தோரில் காற் பங்கினர்உடற்பருமனால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

வெவ்வேறு வகையான 13 புற்று நோய்களுக்கும் இருதய நோய்கள் பலவற்றுக் கும் காரணமான உடற்பருமன் ஆண்டுதோறும் இரண்டு மில்லியன் புற்று நோய்களை ஏற்படுத்துகின்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ஆபத்தான போக்கில் அதிகரித்து வரும் உடல் எடை மற்றும் உடற்பருமன்! | Rising Body Weight And Obesity Dangerous Course

இந்நிலையில் உடல் எடை உடற் பருமன் கடந்த ஐந்து தசாப்தங்களில் 138 வீதத்தால் உயர்ந் துள்ளது. ஒரு தொற்று நோயின் கணக்கில் அது பெருகிவருகிறது என்று உலக சுகாதார நிறுவனம் ஓர் அறிக்கையில் தெரிவித்திருக்கிறது.

இனிப்புப் பானங்கள், ஆரோக்கியமற்ற உணவுவகைகளை வீடுகளுக்கு நேரடியாக விநியோகிக்கும் ஒன்-லைன் உணவுச் சந்தைகள், குழந்தைகளிடையே ஒன் லைன் வீடியோ கேம், சோசல் மீடியா போன்றவை உட்பட ஐரோப்பாவின் உச்சபட்சமான டிஜிட்டல் வாழ்க்கை முறைச் சமூகம் போன்ற பலவற்றைக் காரணங்களாகக் காட்டியுள்ள அந்த அறிக்கை, உடற் பருமனைத் தடுப்பதற்கு அவசரமான கொள்கை மாற்றங்கள் அவசியம் என்று தெரிவித்துள்ளது.

இந்நிலையில் அதிக இனிப்புக் கலந்த பானங்கள் உட்பட குழந்தைகளை எட்டுகின்ற ஆரோக்கியமற்ற உணவுகள் மீதுஉச்ச வரி விதிப்பது உட்பட உணவுப்பழக்க வழக்கங்களை மாற்றுகின்ற திட்டங்களை சுகாதார அமைப்பு பரிந்துரைத்திருக்கிறது.

ஆபத்தான போக்கில் அதிகரித்து வரும் உடல் எடை மற்றும் உடற்பருமன்! | Rising Body Weight And Obesity Dangerous Course

கடந்த 2016 ஆம் ஆண்டுத் தரவுகளின் படி ஐரோப்பாவில் வளர்ந்தவர்களில் 59 வீதமானவர்களும் மூன்றில் ஒரு சிறுவர்களும் உடற்பருமனால் பாதிக்கப்பட்டுள் ளனர்.

அதேவேளை கொரோனாத் தொற்று நோய்முடக்கங்களும் அது தொடர்பான வாழ்வு முறை மாறுதல்களும் உடற் பருமன் வேகமாக அதிகரிப்பதற்குக் காரணமாகியுள்ளன என்றும் தெரிவிக்கப்படுகிறது.

உலக சுகாதார நிறுவனத்தின் ஐரோப் பியப்பிராந்தியம் என்பது ஐரோப்பா, மத்திய ஆசியா அடங்கலாக 53 நாடுகளை உள்ளடக்கியது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
13ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்

கொழும்பு, பெங்களூர், India, Chennai, India

05 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US