ட்ரம்பின் செயற்பாடுகளால் அதிகரிக்கும் அழுத்தம் ; சூழும் போர் மேகம்
Donald Trump
World
Venezuela
By Viro
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வெனிசுலா ஜனாதிபதி நிகோலஸ் மதுரோவிற்கு எதிரான தனது அழுத்தத்தை தீவிரப்படுத்தி உள்ளார்.
இதன் ஒரு பகுதியாக வெனிசுலாவின் 4 எண்ணெய் நிறுவனங்களுக்கு அமெரிக்கா தடை விதித்து உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் போதைப்பொருள் கடத்தியதாக கூறப்படும் மேலும் மூன்று படகுகளை அமெரிக்க ராணுவம் தாக்கியதாக தெரிவித்துள்ளது.
இந்த தாக்குதலில் 3 பேர் உயிரிழந்தனர்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US