மத்திய கிழக்கு போர் பதற்றம்; சவுதியில் இருந்து வெளியேறிய ரொனால்டோ
Cristiano Ronaldo
Football
Saudi Arabia
Sports
By Sulokshi
ஈரான் மற்றும் இஸ்ரேல் நாடுகளுக்கிடையே நிலவும் போர் பதற்றம் காரணமாக, மத்திய கிழக்கு நாடுகளில் பாதுகாப்பு அச்சம் அதிகரித்துள்ளது.
சவுதி அரேபியாவின் அல்-நசார் அணியில் விளையாடி வரும் கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ, தனி விமானத்தில் ரொனால்டோ வெளியேறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

கிறிஸ்டியானோ ரொனால்டோ , பாதுகாப்புச் சூழலைக் கருத்தில் கொண்டு,தனது குடும்பத்தினருடன் சொந்த விமானத்தில் சவுதியிலிருந்து பாதுகாப்பான இடத்திற்கு வெளியேறியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
6ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US