சமூக வலைதளங்களில் வைரலாகும் ட்ரம்பின் புகைப்படம் ; வலுக்கும் விமர்சனங்கள்

Donald Trump United States of America World
By Vironika Jun 01, 2026 06:18 PM GMT
Report

மவுண்ட் ரஷ்மோரில் நீங்கா இடம் பிடித்த வரலாற்றுச் சிறப்புமிக்க அமெரிக்க முன்னாள் ஜனாதிபதிகளுடன், தனது உருவமும் இருப்பது போன்ற ஏஐ புகைப்படத்தை ஜனாதிபதி ட்ரம்ப் சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார்.

தெற்கு டகோட்டாவின் கீஸ்டோனில் மவுண்ட் ரஷ்மோர் தேசிய நினைவிடம் அமைந்துள்ளது. இங்கு, அமெரிக்காவின் பிறப்பு, வளர்ச்சி மற்றும் நிலைத்தன்மையைக் குறிக்கும் விதமாக முன்னாள் ஜனாதிபதிகளின் 60 அடி உயர முகங்கள் கலைநயத்துடன் வடிக்கப்பட்டுள்ளன.

சமூக வலைதளங்களில் வைரலாகும் ட்ரம்பின் புகைப்படம் ; வலுக்கும் விமர்சனங்கள் | Rump S Ai Generated Photo Goes Viral

இந்தச் சிலையில் தனது முகமும் செதுக்கப்பட வேண்டும் என்பது தனது கனவு என்று ஜனாதிபதி ட்ரம்ப் ஏற்கனவே 2018ல் தெற்கு டகோட்டா கவர்னர் கிறிஸ்டி நோயமிடம் தெரிவித்திருந்தார்.

இந்தத் திட்டத்திற்கு ஆதரவாக புளோரிடா பிரதிநிதி அன்னா பாலினா லூனா போன்ற காங்கிரஸின் முக்கிய ஆதரவாளர்கள் சட்டப்பூர்வ முன்மொழிவுகளை முன்வைத்துள்ளனர்.

மேலும், உள்துறைச் செயலாளர் டக் பர்கம் உள்ளிட்ட உயர் அதிகாரிகள், அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க இடத்தில் மற்றொரு முகத்தைச் செதுக்குவதற்குப் போதுமான இடவசதி இருப்பதாகக் குறிப்பிட்டு இத்திட்டத்திற்கு வலு சேர்த்துள்ளனர்.

இந்த நிலையில், மவுண்ட் ரஷ்மோரில் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதிகளுடன், தனது உருவமும் இருப்பது போன்ற ஏஐ புகைப்படத்தை ஜனாதிபதி ட்ரம்ப் சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார்.

இதற்கு நேர்மறையாகவும், எதிர்மறையாகவும் கருத்துக்கள் வந்து கொண்டிருக்கின்றன. ஏற்கனவே, அமெரிக்க கரன்சி நோட்டுகளில் டிரம்பின் முகம் அச்சிடும் பணி முழு வீச்சில் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

2ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US