மனித பேரழிவை ஏற்படுத்துகிறது ரஷ்யா; ஜோ பைடன்!
Joe Biden
Vladimir Putin
Russo-Ukrainian War
United States of America
By Sundaresan
உக்ரைன் - ரஷ்யா இடையிலான போர் உலகளாவிய பிரச்சனை எனக் குறிப்பிட்ட அமெரிக்க அதிபர் ஜோ பைடன்(Joe Biden), இந்தோ - பசிபிக் அமைப்பைச் சேர்ந்த நாடுகள் பொறுப்பை ஏற்று வழிநடத்தும் என தெரிவித்தார்.
குவாட் உச்சி மாநாட்டில் பேசிய பைடன்(Joe Biden), ஜனநாயகத்திற்கும், எதேச்சதிகாரத்திற்கும் உள்ள வித்தியாசத்தை சுட்டிக்காட்டினார்.
ரஷ்யா, உக்ரைன் உடனான போரை தொடரும் வரை இந்தோ-பசிபிக் நாடுகள் உலகளவில் பொறுப்புகளை ஏற்று வழிநடத்தும் என குறிப்பிட்டார்.
மேலும் ரஷ்யாவின் போர் நடவடிக்கை மனித பேரழிவை ஏற்படுத்தியுள்ளதாகவும், அப்பாவி மக்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும் பைடன்(Joe Biden) கருத்து தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US