ரஷ்யாவின் கண்மூடித்தனமான தாக்குதல்; மனதை உருக்கும் காணொளி!
Vladimir Putin
Volodymyr Zelenskyy
Russo-Ukrainian War
Ukraine
By Sulokshi
உக்ரைனின் இரண்டாவது பெரிய நகரமான கார்கிவில் உள்ள பொழுதுபோக்கு பூங்கா மீது ரஷ்ய படைகள் ராக்கெட் தாக்குதல் நடத்திய சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
மத்திய கார்கிவ் பகுதியில் உள்ள பொழுதுபோக்கு பூங்கா(Amusement park) மீது ரஷ்ய படைகள் க்ராட் ராக்கெட் தாக்குதல் நடத்தியுள்ளது.
This was just a beautiful park in #Kharkiv. Yesterday it was destroyed . Just because. #Russia’s hate of #Ukraine remains unfathomable to me pic.twitter.com/unOIQ3VQ9f
— Lesia Vasylenko (@lesiavasylenko) May 4, 2022
ரஷ்ய படைகளின் இந்த தாக்குதலுக்கு பெண் ஒருவர் படுகாயமடைந்த நிலையில், 7 தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் பற்றி எரிந்த தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US