ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் திடீரென ரகசியமான இடத்துக்கு மாற்றம்!
Vladimir Putin
Volodymyr Zelenskyy
Russo-Ukrainian War
Russian Federation
By Sundaresan
ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவல்னி(Alexei Navalny), 11 ஆண்டுகளுக்கு மேல் சிறைத்தண்டனை பெற்ற நிலையில் சிறையிலிருந்து திடீரென ரகசியமான இடத்துக்கு மாற்றப்பட்டுள்ளார்.
ரஷ்ய அதிபர் புடின்(Vladimir Putin) அரசு மீது அவர் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளையும் விமர்சனங்களையும் செய்து வந்தார்.
இதன்போது அலெக்ஸி(Alexei Navalny) இப்போது எங்கே இருக்கிறார், அவர் எந்த காலனிக்கு அழைத்துச் செல்லப்படுகிறார், எங்களுக்குத் தெரியாது என்று அவருடைய உதவியாளர் வோல்கோவ் கூறினார்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US