Reecha Organic Farm இற்கு சென்ற பாடசாலை மாணவனின் குதூகலம்!(Video)
Reecha Organic Farm தமிழர்பகுதியில் மிகப்பிரம்மாண்டமாய் உருவாக்கப்பட்டுள்ள சுற்றுலாதலம் ஆகும். கிளிநொச்சி - இயக்கச்சி பிரதேசத்தில் அமைந்துள்ளது.
பொதுவாக வடக்கில் உள்ள மக்கள் சுற்றுலா செல்வதற்கு இதுவரை காலமும் தெற்கிற்கோ, மலையகத்திற்கு அல்லது கிழக்கிலங்கைக்குதான் செல்வார்கள். அதேபோல நாட்டுக்கு வரும் சுற்றுலா பயணிகளும் அந்த இடங்களையே நாடி செல்கின்ற நிலமை காணப்பட்டது.
ஏனெனில் வடக்கில் ஆலயங்கள் மட்டுமே சுற்றுலா செல்வதற்கு ஏற்ற இடங்களாக உள்ளன. ஆனால் தற்போது Reecha Organic Farm அந்த குறையை நிவர்த்தி செய்துள்ளது என்றுதான் சொல்லவேண்டும்.
Reecha Organic Farm இற்கு சுற்றுலா சென்ற மாணவர் ஒருவர் தனது அனுபவங்களை இங்கு பகிர்ந்துள்ளார்.
இயற்கை பசளை தயாரிப்பு
நன்னீர் மீன் வளர்ப்பு
ஏன் இங்கு வரவேண்டும்?
பன்றி பண்ணைய சுத்தி பாக்கலாம்
மக்களுக்காக இந்த புரட்சி
2000 காடைக் குஞ்சுகளா!
கருங்கோழி வளர்ப்பில்
தமிழர் வரலாற்று நினைவுகள்
இதற்குள் ஒரு சிறிய இலங்கை
நம்ம ஊரிலும் ஒரு Farm House
தமிழ் மொழிக்கு முக்கியதுவம்
இலங்கையின் சிறந்த சுற்றுலா தலமாக மாறும்