கடல் உணவுகளுக்கு மீண்டும் தடை ; தீவிரமடையும் சீனா - ஜப்பான் மோதல்

Japan China World Import
By Sahana Nov 19, 2025 08:22 PM GMT
Report

ஜப்பானியப் பிரதமர் சனாய் டகாயிச்சி தைவான் குறித்து பேசிய கருத்துக்களால் இரு நாடுகளுக்கும் இடையேயான இராஜதந்திர மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், சீனா மீண்டும் ஜப்பானிய கடல் உணவுகள் இறக்குமதிக்கு தடை விதிக்கவுள்ளதாக ஜப்பானிய ஊடகங்களை மேற்கோள்காட்டி அல்ஜெசீரா செய்தி வெளியிட்டுள்ளது.

சீனா தனது கடல் உணவு இறக்குமதி மீதான தடையை இந்த மாதத் ஆரம்பத்தில் நீக்கியிருந்தது.

கடல் உணவுகளுக்கு மீண்டும் தடை ; தீவிரமடையும் சீனா - ஜப்பான் மோதல் | Seafood Ban Again China Japan Conflict Intensifies

ஆனால், ஃபுகுஷிமா அணு உலையில் இருந்து சுத்திகரிக்கப்பட்ட கதிரியக்க நீர், கடலில் வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து, 2023 இல் விதிக்கப்பட்டிருந்த அந்தத் தடை இப்போது மீண்டும் விதிக்கப்படுவதாக ஜப்பானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஃபுகுஷிமாவில் இருந்து பசிபிக் கடலில் வெளியிடப்படும் நீர் குறித்து மேலும் கண்காணிப்பு தேவை என்பதன் காரணமாகவே, இந்தத் தடை மீண்டும் விதிக்கப்படுவதாக சீனா ஜப்பானிடம் தெரிவித்ததாக கியோடோ செய்தி நிறுவனம் கூறுகிறது.

இந்தத் தடை, ஜப்பானியப் பிரதமர் சனாய் டகாயிச்சியின் தைவான் குறித்த கருத்துக்களால் டோக்கியோவுக்கும் பெய்ஜிங்கிற்கும் இடையிலான உறவுகளில் ஏற்பட்டுள்ள ஆழமான நெருக்கடிக்கு மத்தியில் வந்துள்ளது.

ஜப்பானின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருக்கும் தைவான் மீதான சீனத் தாக்குதல், டோக்கியோவின் இராணுவ நடவடிக்கையைத் தூண்டும் சில சம்பவங்களில் ஒன்றாகும் என்று நவம்பர் 7 அன்று பிரதமர் டகாயிச்சி நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

டகாயிச்சியின் இந்தக் கருத்துக்களுக்கு சீன அதிகாரிகள் மற்றும் அரச ஊடகங்கள் பல விமர்சனங்களை முன்வைத்தன.

கடல் உணவுகளுக்கு மீண்டும் தடை ; தீவிரமடையும் சீனா - ஜப்பான் மோதல் | Seafood Ban Again China Japan Conflict Intensifies

பெய்ஜிங், சீனக் குடிமக்கள் ஜப்பானுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தியதுடன், பிரதமர் டகாயிச்சி தனது கருத்துக்களைத் திரும்பப் பெற வேண்டும் என்றும் கோரியது. ஆனால், பிரதமரின் கருத்துக்கள் அரசாங்கத்தின் நிலைப்பாட்டுக்கு ஏற்பவே உள்ளன என்று டோக்கியோ குறிப்பிட்டுள்ளது.

சமீபத்திய கடல் உணவுத் தடைக்கு முன், ஜப்பானின் கடல் உணவு ஏற்றுமதியில் ஐந்தில் ஒரு பங்குக்கும் அதிகமானவை சீனாவைச் சார்ந்திருந்தன.

இந்தச் சர்ச்சை இரு நாடுகளின் உறவுகளில் பிற பகுதிகளிலும் தாக்கியுள்ளது. சீன அரச ஆதரவுடைய ஊடகமான China Film News, இறக்குமதி செய்யப்பட்ட இரண்டு ஜப்பானியத் திரைப்படங்களின் வெளியீடு ஒத்திவைக்கப்படும் என்று அறிவித்துள்ளது. 

2ம் ஆண்டு நினைவஞ்சலி

மாமடு, கணுக்கேணி மேற்கு, Brampton, Canada

29 Apr, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

29 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முல்லைத்தீவு, பிரான்ஸ், France

07 May, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, தெல்லிப்பழை, சிலாபம், கொழும்பு, St. Gallen, Switzerland

07 May, 2022
11ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Drancy, France

08 May, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புத்தூர் மேற்கு, Toronto, Canada

09 Apr, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Aubervilliers, France

04 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

நுணாவில், Mount Alberta, Canada

02 May, 2026
மரண அறிவித்தல்

கல்மடு, ஈச்சங்குளம், பரிஸ், France

05 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Pierrefitte-sur-Seine, France

18 Apr, 2025
மரண அறிவித்தல்

திருவல்லிக்கேணி, India

03 May, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கரம்பொன்

05 May, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு வேலணை, Ottawa, Canada, Montreal, Canada

18 Apr, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, மல்லாவி, Vaughan, Canada

03 May, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, திருகோணமலை, England, United Kingdom

27 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், உடுப்பிட்டி

04 May, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US