Jeffrey Donaldson எதிரான 18 பாலியல் குற்றச்சாட்டு; விசாரணை ஆரம்பம்

United Kingdom Sexual harassment England
By Sulokshi May 28, 2026 12:58 PM GMT
Report

  பிரித்தானியா ஜனநாயக ஐக்கியக் கட்சியின் முன்னாள் தலைவரான ஜெப்ரி டொனால்ட்சனுக்கு (Jeffrey Donaldson) எதிரான 18 பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டுகள் மீதான வழக்கு விசாரணை, நியூரி கிரவுண் நீதிமன்றத்தில் உத்தியோகபூர்வமாகத் தொடங்கியுள்ளது.

வழக்கின் ஆரம்பக் கட்ட விபரங்களை அரச தரப்பு சட்டத்தரணி ஜூரிகள் முன்னிலையில் சமர்ப்பித்தார்.

Jeffrey Donaldson எதிரான 18 பாலியல் குற்றச்சாட்டு; விசாரணை ஆரம்பம் | Sexual Allegations Against Jeffrey Donaldson

உடந்தையாக இருந்த மனைவி

இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு இரண்டு பெண்கள், பொலிசாரிடம் , ஜெப்ரி டொனால்ட்சன் (Jeffrey Donaldson) மீது பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.

இருப்பினும் ஜெப்ரி டொனால்ட்சன் (Jeffrey Donaldson) தன் மீதான பாலியல் துஸ்பிரயோக குற்றச்சாட்டு உள்ளிட்ட அனைத்து 18 குற்றச்சாட்டுகளையும் முற்றாக மறுத்து வாதாடியுள்ளார்.

இதற்கு உடந்தையாக இருந்ததாக அவரது மனைவி லேடி எலினோர் டொனால்ட்சனும் (Lady Eleanor Donaldson) தன் மீதான குற்றச்சாட்டுகளை நிராகரித்துள்ளார்.

இக்குற்றச்சாட்டுகள் அனைத்தும் கடந்த 1985ஆம் ஆண்டு முதல் 2008ஆம் ஆண்டு வரையான காலப்பகுதிக்குள் நடைபெற்றதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த 2024 ஆம் ஆண்டு கவுண்டி டவுனில் (County Down) உள்ள இவர்களது இல்லத்தில் வைத்து தம்பதியினர் இருவரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது

மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US