பிரான்ஸ் மக்களுக்கு வெளியான அதிர்ச்சி தகவல்!
பிரான்ஸ் குடும்பங்களுக்கு இந்த வருடம் மேலதிகமாக நெருக்கடிகளை சந்திக்க நேரிடும் என குறிப்பிடப்படுகின்றது.
பணவீக்கத்தின் முழுச் சுமையை இந்த வருடமும் தாங்கிக் கொள்ள வேண்டிய நிலைமை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரான்ஸில் எரிவாயு அல்லது மின்சாரக் கட்டணங்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் சுப்பர் மார்க்கெட்களில் பொருட்களின் விலைகளில் பாரிய அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இந்த அதிகரிப்பு மக்களின் மாதாங்கள பொருட்கள் கொள்வனவு செய்யும் பட்டியலில் மிகப்பெரிய தாக்கத்தை இவ்வருடம் ஏற்படுத்தும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த போக்கு துரதிருஷ்டவசமாக வரும் மாதங்களில் தொடரும் என நுகர்வோர் பாதுகாப்பு சங்கம் தெரிவித்துள்ளது.
அநேகமாக ஜூன் மாதத்தில் பொருட்களின் விலையில் 15 சதவீதம் உச்சத்தை எட்டும் என சங்கத்தின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.