சீனாவின் ரகசிய முகவராகச் செயல்பட்ட அமெரிக்க நகர மேயர் ராஜினாமா

China California
By Kamal May 12, 2026 04:30 PM GMT
Report

 அமெரிக்காவின் தெற்கு கலிபோர்னியாவில் உள்ள ஆர்காடியா நகர மேயர் ஐலின் வாங், சீன அரசாங்கத்திற்காக உளவு வேலைகளிலும், அதன் கொள்கைகளைப் பரப்புவதிலும் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட நிலையில், தனது குற்றத்தை நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டு பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

58 வயதான ஐலின் வாங், அமெரிக்க அரசாங்கத்திற்குத் தெரிவிக்காமல் சீனாவின் முகவராகச் செயல்பட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டார்.

சீன அதிகாரிகளின் அறிவுறுத்தலின்படி, பீஜிங்கிற்குச் சாதகமான செய்திகளை அமெரிக்காவில் பரப்பினார் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

சீனாவின் ரகசிய முகவராகச் செயல்பட்ட அமெரிக்க நகர மேயர் ராஜினாமா | Southern California Mayor Resigns Plead Guilty

சீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்தில் சிறுபான்மையினருக்கு எதிராக நடக்கும் மனித உரிமை மீறல்கள் மற்றும் கட்டாய உழைப்பு குறித்த செய்திகளை மறுக்கும் சீனத் தூதரகத்தின் கட்டுரைகளை இவர் தீவிரமாகப் பரப்பினார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாங்கிற்கும் அவரது முன்னாள் காதலரான மைக்கேல் சன் என்பவருக்கும் இதில் தொடர்பு இருப்பது கண்டறியப்பட்டது.

இவர்கள் இருவரும் இணைந்து 'U.S. News Center' என்ற செய்தி இணையதளத்தை நடத்தி வந்தனர். இதன் மூலம் சீன அமெரிக்க சமூகத்தினரிடையே சீன ஆதரவு பரப்புரைகளை மேற்கொண்டனர்.

ஏற்கனவே மைக்கேல் சன் இதே குற்றத்திற்காக 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் தனது தனிப்பட்ட வாழ்க்கையில் செய்த தவறுகளுக்காக வருந்துகிறார்.

தவறான நபரின் மீதான காதலும் நம்பிக்கையும் அவரைத் திசைமாற்றிவிட்டது. தனது தவற்றை உணர்ந்து முழுப் பொறுப்பையும் அவர் ஏற்றுக்கொள்கிறார் என அவரது சட்டத்தரணிகள் நீதிமன்றில் தெரிவித்தனர்.

ஐலின் வாங் தனது குற்றத்தை முறையாக நீதிமன்றத்தில் ஒப்புக்கொள்ள சம்மதித்துள்ளார். இந்த குற்றத்திற்காக அவருக்கு அதிகபட்சமாக 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளது. 

மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US